மாமன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் பார்வையிட்ட ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த்

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் .அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி […]

என்னை வைத்து படம் எடுக்கத் தயாரிப்பாளர் பயந்தாங்க.. ஆனால்? கண் கலங்கிய சிம்பு..!

என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் பயந்தாங்க என்று சிம்பு கண்கலங்கி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் […]

ஏஸ் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

ரஜினியின் ‘கூலி’ பட மேக்கிங் சீன்ஸ் வெளியீடு..

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் வைரல் நிகழ்வுகள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தில், ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் ஜாகிர், அமீர்கான் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் வருகின்றனர். தங்கக்கடத்தலை மையப்படுத்தி, ஆக்சன் ஜானரில் அதிரடியாய் உருவாகியுள்ளது ‘கூலி’ படம். முழு படமும் […]

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் பிரபல நடிகை..

விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் ‘தாண்டிக்குடி’ பகுதியிலும் எச்.வினோத் படமாக்கினார். விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே, இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் தொடர்ந்து தகவல் பரவியது. ‘குட் டச்-பேட் டச்’ என்ற ஒரு காட்சிக்காக அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளதாகவும், மற்றபடி ‘ஜனநாயகன்’ மாறுபட்டது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படம், […]

தனுஷ் நடிக்கும் ‘கலாம்’ பயோபிக் குறித்து, இயக்குனர் ஓம் ராவத் அப்டேட்ஸ்..

‘தென்னகத்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதை’ என்றார் ஓம் ராவத். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமையாளர் தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை அபிஷேக் அகர்வால், பூஷன்குமார், கிருஷ்ணன் குமார், […]

பெற்றோரிடம் போராடி கெஞ்சினேன், அழுதேன்: திவ்யா சத்யராஜ் ‘வைரல்’ பதிவு..

தனது அரசியல் பயண தொடக்கம் பற்றி, திவ்யா கூறியுள்ள தகவல்கள் காண்போம்.. சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பதிவில், ‘நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் […]

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்: நடிகர் சூரி வேண்டுகோள்..

சூரி விடுத்துள்ள வேண்டுகோள் பற்றிக் காண்போம்.. நடிகர் சூரி கதையெழுதி நடித்து வெளியான ‘மாமன்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தார்கள். சுமாரான வரவேற்பை பெற்றாலும், வசூல் அளவில் திருப்தியை தந்துள்ளது. இந்நிலையில், சூரி தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் […]

கார்ஜியஸ் லுக்கில் சாக்ஷி அகர்வால், போட்டோஸ் இதோ.!!

கார்ஜியஸ் லுக்கில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் […]