ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா விதவிதமாக போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் ஆரம்பம் முதலில் நல்ல வரவேற்பை கொடுத்து வந்தனர்.சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலையும் தட்டி தூக்கி இருந்தார் அர்ச்சனா. சமூக […]

The First Roar : விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியான கிளிம்ஸ் வீடியோ இதோ..!

ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், H.வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் […]

தனுஷ் மற்றும் அமீர்கான் நடித்த படங்கள் கலெக்சன்

‘குபேரா’ மற்றும் ‘சிதாரே ஜமீன் பர்’ படங்களின் வசூல் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்துடன் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில், அமீர்கான் ஹீரோவா நடிக்க, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கான் ஜோடியாக ஜெனிலியா இணைந்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்தைப் போல அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். […]

திரைப் பிரபலங்களுக்கு, ரவிமோகன்-கெனிஷா விருந்து; கொண்டாட்டம்

பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள ‘அன்றும் இன்றும்’ ஆல்பம் தொடர்பான தகவல்கள் காண்போம்.. நடிகர் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ரவி மோகனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில், ‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது. சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார். […]

அஜித்துக்கு வில்லனாக விக்ரம் பிரபு?: ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வாரா?

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக விக்ரம் பிரபு நடிக்கிறாரா? என்பது பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகப் பிரியன் உருவாக்கியுள்ள படம் லவ் மேரேஜ். இப்படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில், ‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் […]

சென்னையில் இருக்க பயந்தேன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ப்ளாஷ் பேக்

ரம்யாவின் ரம்மிய நினைவலைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் மறக்க முடியாதது. ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். மேலும், ரம்யா கிருஷ்ணனை […]

Idi Mazhai Song

Idi Mazhai Song | 3BHK | Siddharth | Sarath Kumar | Amrit Ramnath | Paal Dabba | Sri Ganesh | Arun Viswa