கைது செய்யப்பட்ட நிதிஷ், சுதாகரிடம் சவால் விட்ட பாக்யா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷ் பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரிய வர சுதாகரிடம் சவால் விட்டுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நித்திஷ் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வர கோபியிடம் விஷயத்தை சொல்லுகிறார் பிறகு கோபி சுதாகரிடம் வந்து பேச சுதாகர் நாங்க பார்த்துக்கிறோம் என்று உறுதி கொடுக்கிறார். பாக்யா நிதிஷை போதை வழக்கில் கைது செய்வதை பார்த்து விட வீட்டில் வந்து நடந்த […]

கணவருடன் வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் ஜோதிகா.. வீடியோ இதோ.!!

கணவருடன் வெக்கேஷன் சென்று ஜோதிகா என்ஜாய் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார்.RJ பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். சூர்யா படங்களில் பிசியாக […]

அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவலும் வெளியாகியிருந்தது. […]

பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும், ஓவியாவுடன் நடந்த பிரச்சனை பேசும் பொருளாகவே மாறி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த […]

சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனவும், இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், மிகப் பெரிய வெற்றி பெற்று ரஜினியின் பாராட்டும் பெற்ற படம் டிராகன். இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் […]

இப்ப வாடகை வீட்டில் இருப்பதால் ‘3 பிஹெச்கே’ படம் எனக்கு கனெக்ட் ஆகுது: ரவிமோகன் விமர்சனம்..

‘3 பிஹெச்கே’ படம் குறித்து, ரவிமோகன் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. சித்தார்த் ஹீரோவாக நடிந்துள்ள ‘3 பிஹெச்கே’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​பட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, ‘இந்​தப் படத்​தைப் பார்த்து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்ததோ, அதுபோல இந்​தப் […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தில் ஹீரோவாக நடித்து தனித்த முத்திரை பதித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பிடம் கதை கூறி வருகிறார்கள். ஆனால், பிரதீப் அடுத்து […]

அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் இணைகிறாரா?

‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்,துடன் இணைகிறாரா இயக்குனர் மகிழ் என்பது பற்றிப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது மகிழ் திருமேனி தெரிவிக்கையில், ‘தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான […]