இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.மருமகள் 5.எதிர்நீச்சல் 6.சிறகடிக்க ஆசை 7.அன்னம் […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,சூர்யா சொன்ன பதிலடி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா விவேக் கடத்தல் காரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ரவுடிகள் ஒரு இடத்தில் வந்து இறங்கி பணம் வந்த உடனே எண்ணிப் […]

இனியாவிடம் வம்பு இழுக்கும் நித்திஷ், கோபப்பட்ட எழில் செழியன்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நித்திஷ் வம்பு இழுக்க எழில் மற்றும் செழியன் இருவரும் கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆகாஷிடம் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் உன் மனசு விட்டு பேசுவதற்கு நான் ஒரு நல்ல பிரண்டாவோ இல்ல வெல்விஷராவோ இருப்ப இனியா என்று சொல்ல எனக்கு தெரியும் ஆகாஷ் என்று சொல்லுகிறார். இதனைப் பார்த்த நிதிஷ் காரை விட்டு இறங்கி வந்து வேலைக்கு போற […]

வீட்டை விட்டு வெளியே போன மீனா, அருண்போடும் திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வீட்டை விட்டு மீனா வெளியில் வர அருண் திட்டம் ஒன்று போடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா அப்பா என்று முத்து சொல்ல தப்புதான் என மீனா வாசலில் இருந்து சொல்லுகிறார். இப்போது நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டேன் மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்று சொல்ல மன்னிப்பெல்லாம் கிடையாது என்று சொல்லுகிறார் […]

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. பிரியாமணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியாமணி. அதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம் ,நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதார் அணிந்து கொண்டு விதவிதமாக […]