Oho Enthan Baby Public review #Ohoenthanbaby
Rudra And others Speech At Oho Enthan Baby Team TheatreVisit
பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார் விஜே மணிமேகலை. சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளனியாக பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் தற்போது புதிதாக 2000 சதுர அடியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை மணிமேகலை […]
தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளங்கள் மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நயன்தாரா – 15 கோடி ராஷ்மிகா மந்தனா – 13 கோடி சாய் பல்லவி – 12 கோடி திரிஷா – 12 கோடி சமந்தா – 10 கோடி இந்த ஐந்து […]
இளையராஜாவுக்கு எதிராக வனிதா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தால். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை இளையராஜாவின் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா சுந்தரவல்லி இடம் அவள கடத்துனது யாருன்னு தெரிஞ்சா இன்னும் பணம் கொடுத்து அவளை எங்கேயாவது அனுப்பி இருக்க சொல்லலாம் அவ்வளவு […]
மீனாவைப் பற்றி விஜயா பேச முத்து கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா மீனாவிடம் மாப்பிள்ளை கோபப்பட்டு அனுப்பிட்டார் நான் வந்து பேசவா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னால அவரை விட்டு இருக்க முடியாது அவராலையும் என்ன விட்டு இருக்க முடியாது கண்டிப்பா அவரே வந்து என்ன கூட்டிட்டு போவாரு இந்த விஷயம் சீதாவுக்கு தெரிய வேண்டாம் […]
செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பிரபலமான இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் லியோ ஜான் பால் மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சமீபமாக காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதை […]
குபேரா படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான […]