“மக்காமிஷி” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ.!!

மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.சமீபமாகவே இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. மனைவியை பிரிவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் அதன் பிறகு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். […]

STR 49 : சிம்பு செய்த விஷயம்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படத்திற்காக சிம்பு செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு எண்ணூரில் தொடங்கிய நிலையில் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. […]

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் […]

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்கள் எல்லாம் பணக்காரவங்க நினைச்சது நெனச்ச நேரத்துல உங்களுக்கு கிடைக்கும் எதுக்காகவும் நீங்க ஏங்கி இருக்க மாட்டீங்க […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் மாஸ் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி மதராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் மாதமும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் கொடுத்த அப்டேட் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அதாவது தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழாவில் […]

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 87 வயது ஆகவும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் என்ற காலமாக உள்ளார் இவரின் மறைவு […]

சுதாகர் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் கோபி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்று எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியா எழில் செழியன் என்ன நாலு பேரை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பாங்க என்று சொல்லி கூப்பிட என்ன விஷயமா இருக்கும் என்று கேட்கிறார். நித்திஷ் அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே இவர்களின் நால்வரும் அங்கு கிளம்பி செல்ல […]

மனோஜ் செய்த விஷயம், சந்தோஷத்தில் துள்ளி குதித்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். நீ ஒரு விஷயம் கவனிச்சியா மனோஜ் மீனா தப்பு பண்ணி இருக்காங்க ஆனா ஆன்ட்டி அவங்கள வேலைக்காரின்னு சொன்ன உடனே முத்துக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு பாத்தியா எந்த இடத்துலயாவது அவரை விட்டுக் கொடுத்தாரா என்று கேட்கிறார். அதனாலதான் […]

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]

வீட்டை விற்க முடிவெடுத்த சூர்யா, சுந்தரவள்ளியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை எடுத்து நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் இந்த நந்தினி வேற குடிக்க விடமாட்டா ஏதாவது பண்ணனும் […]