தலைவன் தலைவி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

சூர்யா சொன்ன வார்த்தை,மாதவியின் திட்டம் நிறைவேறுமா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியை கூட்டிட்டு போய் கையெழுத்து போட வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம ஏதாவது பண்ணனும் என்று மாதவி பிளான் போட நந்தினி சூர்யாவிடம் […]

காணாமல் போன கிரிஷ், ரோகினியை கண்டித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

க்ரிஷ் காணாமல் போக அண்ணாமலை ரோகினியை கண்டித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க மீனா முத்துவிடம் ரோகிணி அரெஸ்ட் பண்ண மாமாவுக்கு தான் அவமானம் நம்ம குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்ல முத்துவும் ஆமா அப்பா ரொம்ப வருத்தப்படுவார் என்று சொல்லிவிட்டு போலீஸ்காரர்களிடம் சென்று அந்த சிட்டி தான் ஆளை வச்சு அடிச்சிருக்கா […]

எழில் கண்டுபிடித்த உண்மை, வீட்டுக்கு வந்த கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

எழில் உண்மையை கண்டுபிடிக்க, கோபி வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியன் மற்றும் ஆகாஷ் மூவரும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து இனியாவிற்கும் எங்க அப்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல போலீஸ்காரர்கள் சிசிடிவி வச்சு மட்டும் சுதாகர் அரெஸ்ட் பண்ண முடியாது என்று சொல்ல அப்போ ஐ விட்னெஸ் இருந்தா பண்ணலாம் என்று […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், அவரது பழைய படக்கதையா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின்’ கூலி’ படமானது, தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி இப்படம் பேசுகிறது. ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் […]

ஜி.வி.பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கருக்கு தனுஷ் வாழ்த்து..

71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் மரணம்..

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். […]

விடுதலை செய்யப்பட்ட கோபி, கோலாகலமாக நடக்க போகும் ஆகாஷ், இனியா திருமணம். பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி வாரம் ப்ரோமோ..!

கோபி விடுதலை செய்யப்பட, ஆகாஷ் மற்றும் இனியாவிற்கு திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபிக்கின்றனர். பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் தற்போது […]

36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர், அமீர்கான் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. […]