குக் வித் கோமாளி ஷோ ஒரு ஸ்கிரிப்ட் தான்.. டைட்டில் வின்னர் ராஜூ ஓபன் டாக்.!!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை 5 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் நேற்றோடு முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக ராஜுவும், ரன்னராக ஷபானாவும் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் டைட்டிலை வென்ற பிறகு ராஜு இந்த நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் அதாவது எல்லோருமே இந்த நிகழ்ச்சியை […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் இட்லி கடை.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த […]

என் கணவர் பற்றி எனக்கு தெரியும்.. புகழ் குறித்து பேசிய அவரது மனைவி பென்சி..!

தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி யின் மூலம் அறிமுகமானவர் புகழ் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் காமெடியனாக நடித்திருந்த இவர் சமீபத்தில் மிஸ்டர் ஜு கிப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. படங்களில் ஒரு […]

மாதவி போடும் திட்டம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி அசோகனிடம் எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அவர் தட்டி […]