LIK படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. புதிய தேதி வெளியிட்ட படக்குழு..!

LIK படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யா ,கீர்த்தி ஷெட்டி ,சீமான், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த […]

எஸ்.டி.ஆர் 49 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த […]

எல்லாம் டபுள் கேம் ஆடாதீங்க.. தொடரும் வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

எல்லோரும் டபுள் கேம் ஆடாதீங்க என வாட்டர் மெலன் ஸ்டார் பிரச்சனை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் […]

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான அறிவிப்பு.!!

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கம் எந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் வெற்றி […]

சிந்தாமணி இடமிருந்து உண்மையை வரவைத்த முத்து, அருணுக்கு நன்றி சொன்ன சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

சிந்தாமணி இடம் இருந்து உண்மையே வர வைத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா சந்திரா மூவரும் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வெளியில் வந்து சீதா பார்த்தவுடன் கடைகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர் உடனே சந்தோஷப்பட்டு சீதா அனைவரையும் கூப்பிட்டு காட்ட சந்திராவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே இதெல்லாம் எங்க கடை தானே என்று கேட்காமல் என்று சொல்லுகின்றார் […]

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது ரம்யா பேசிக்கொண்டே இருக்க வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அவரிடம் வாக்குவாதம் […]

நந்தினியின் பிரிவை ஏற்ற முடியாமல் தவிக்கும் சூர்யா, கவலையில் இருக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு ரூமுக்கு வர நந்தினி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா வீட்டுல தங்கச்சிக்கு அம்மா போட்டு இருக்கு அப்படி குடிச்சிட்டு வந்து […]

கமலுக்கு உயரிய விருது; பிரகாஷ்ராஜ் தலைவராக தேர்வு: முழு விவரம்..

கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவருக்கு அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் […]

சாலையோர கடையில் உணவு சாப்பிட்டார் ரஜினி: வைரல் நிகழ்வு..

ரஜினியின் ஆன்மீகப் பயணம் குறித்துப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் ரஜினி, இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், […]

‘பைசன்’ படம்தான் எனது முதல் படம்: துருவ் விக்ரம் பெருமிதம்..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ’பைசன்’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசும்போது, ‘என் பெயர் துருவ். இதுவரை 2 படங்கள் நடித்துள்ளேன். அந்த 2 படங்களை பார்க்கவில்லை என்றாலும் பிரச்சினையில்லை. இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டும், ஏனென்றால், இது தான் என் முதல் படம். ’பைசன்’ படத்தை அப்படித்தான் நான் பார்க்கிறேன், நீங்களும் அப்படித்தான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இப்படத்துக்காக அனுபமா, ராஜிஷா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே பயங்கரமாக […]