‘காந்தா’ படம் தொடர்பாக, துல்கர் சல்மானுக்கு கோர்ட் உத்தரவு..

எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த […]

மறைந்த நடிகர் அபினய்யின் மதுப் பழக்கம் பற்றி, நடிகை விஜயலட்சுமி பதிவு..

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. […]

முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்த யோகி பாபு.. போட்டோ இதோ..!

முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு.முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் யோகி பாபு கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். […]

வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாடிய கானா வினோத் மற்றும் கம்ருதீன்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கானா வினோத் மற்றும் கம்ருதீன் இருவரும் வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாட அனைவரும் ரசித்து பார்க்கின்றனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி […]

ஆண்பாவம் பொல்லாதது.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மன்னிப்பு கேட்க சொன்ன பார்வதி, கடுப்பான வாட்டர் மெலன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல உடனே அவர் தலையில் இருக்கும் கிரீடத்தை தூக்கி கீழே போட்டுவிட்டு […]

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன சுந்தரவல்லி, நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யாவை டிஸ்டாச் பண்ணி கூட்டிட்டு போகணும் என்று சொல்ல கரெக்டா சொன்னீங்கம்மா அப்பா இல்லாத இந்த பத்து நாள் சூர்யா […]