gossips தான் குடும்பத்தை அழிக்கிறது !
vijay ,vijayspeech ,Vijaydivorce ,tvk ,jananayagan
vijay ,vijayspeech ,Vijaydivorce ,tvk ,jananayagan
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யாவின் காதல் குறித்து தெரிந்து கொண்ட முத்து நீ தைரியமா லவ் பண்ணு என்று சொல்ல மீனா அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா என்று கேட்கிறார் அவங்க வசதியா இருக்கிறவங்க என்று சொல்ல காதல் வசதி எல்லாம் பார்க்காத மீனா அவனுக்கு புடிச்சிருந்தா உங்க ரெண்டு பேர் லவ் […]
தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]
விளாத்திகுளம் விவகாரம் கேட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கொந்தளித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன் தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பலரது கண்களை கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர கல்யாணம் அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார் மேலே சுரேகாவும் ரஞ்சித்தும் ஒரே பத்திரிக்கையை தேர்வு செய்ய குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் அந்த […]
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி மனோஜ்க்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல ரோகினி கடுப்பில் டேபிளை தூக்கி அடிக்கிறார் அது எப்படி நடக்கும் நான் இன்னும் டைவர்ஸே கொடுக்கல எப்படி மனோஜ்க்கு கல்யாணம் பண்ணுவாங்க நான் அத நடக்க விடமாட்டேன் என்று சொல்லுகிறார் சிந்தாமணி […]
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் […]
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது அதாவது மார்ச் 16 முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இந்த […]