தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். இவரது நடிப்பில் காரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையும் முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ,ஜெயராம், […]

போலீசுக்கு கிடைத்த ஆதாரம்.. பயத்தில் ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் போலீஸ்காரர்கள் நீங்கள் 24 மணி நேரம் குடிச்சுகிட்டே இருப்பீங்கன்னு கேள்விப்பட்டேன் அப்படியா என்று கேட்க நான் முதல்ல இருந்த அப்படி தான் இப்போ […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களின் […]

யூத் திரை விமர்சனம்

“யூத்” படம் ஒரு லைட்-ஹார்டட் இளைய தலைமுறை (coming-of-age) பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், அதில் குடும்ப உணர்வுகள் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. பள்ளி வாழ்க்கை, நண்பர்கள், காதல், குடும்பம் போன்ற அம்சங்களை எளிமையாகவும் ரசிக்கும்படியும் இயக்குநர் கென் கருணாஸ் வடிவமைத்துள்ளார். கதை & திரைக்கதை கதை மிகவும் எளிமையானது. ஒரு சாதாரண நடுத்தர குடும்ப மாணவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. பள்ளி வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்கள், நண்பர்களின் நட்பு, காதல்—all these elements மிகவும் இயல்பாக […]