வடசென்னை 2 அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘வடசென்னை 2’ படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அப்டேட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடன் உரையாடிய அவர், ‘வடசென்னை 2’ தொடர்பான தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ‘வடசென்னை’ படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் நடத்திய ஆடிஷன் அனுபவத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேச சொல்லப்பட்ட சவாலான தருணத்தை […]

சந்தானத்தின் “லவ் பைட்” படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘லவ் பைட்’ உருவாகி வருகிறது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த சர்வைவல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தை […]

ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது

‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கலை, கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் சினிமா ஒன்றிணைந்த கொண்டாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு மற்றும் தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பை முன்னிட்டு ரவி மோகன் இந்த உயரிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். விருதுடன் ₹1,00,001 பணப் […]

அரசியல் வெற்றி… மீண்டும் எகிறும் ‘ஜனநாயகன்’ மவுசு: ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், சினிமா துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வர்த்தகம் இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், அடுத்தடுத்து பல சோதனைகளைச் சந்தித்தது: தணிக்கை சிக்கல்: சென்சார் தரப்பில் ஏற்பட்ட இழுபறியால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. லீக் ஆன விவகாரம்: படம் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தனர். ரத்து செய்யப்பட்ட […]

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் டிரைலர்!

ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரம், நீதிமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் உண்மைக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நீதிமன்ற த்ரில்லர் திரைப்படம், வரும் மே 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. Prime Video தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் Ashwiny Iyer Tiwari இயக்கியுள்ளார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா […]