ரஜினியுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சுவாரியார் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!

ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சு வாரியார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் இந்த படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு […]

பரபரக்கும் திரைக்கதை, நடிப்பில் தூள் கிளப்பிய விஷால் – ரத்னம் படத்தின் விமர்சனம் இதோ!

எம்.எல்.ஏவாக நடித்துள்ள சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் விஷால். அடிதடி முதல் ஆளையே காலி பண்ணுவது வரை எதற்கும் துணிந்த நபராக இருக்கும் ரத்னம் நீட் தேர்வுக்கு படிக்க வந்த பிரியா பவானி சங்கரை ஆந்திராவை சேர்ந்த ஒரு கும்பல் கொல்லை முயற்சி செய்கிறது. இந்த கும்பல் இடம் இருந்து அவர் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார்? ப்ரியா பவானி சங்கரை கொல்ல வருவதற்கான காரணம் என்ன? ரத்னத்தின் அடிதடி வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதுதான் இந்த […]

ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. காசுக்காக கொலை செய்யும் கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, இருவரும் காதலிக்க குந்தவிக்கு ஜோஸ்வாவின் உண்மை முகம் தெரிய வர இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதையடுத்து வழக்கறிஞராகும் குந்தவி அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. காதலியின் […]

பிக் பாஸ்: கப்பு தான் முக்கியம்னு உள்ள போனாங்க..ஆனால்? விஜய் சேதுபதி ஃபயர் ஸ்பீச்..! வெளியான முதல் ப்ரோமோ

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. சில சண்டைகளும் சந்தோஷங்களும் வாக்குவாதங்களும் இருந்து தான் வருகிறது. அந்த வாரத்தில் நடந்த பஞ்சாயத்தை சனி ஞாயிறு அன்று தீர்த்து வைப்பார்கள் அந்த வகையில் […]

வேட்டையன் : OTT உரிமத்தை பெற்ற நிறுவனம் எது? எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் தூள் கிளப்பி வரும் திரைப்படம் வேட்டையன். டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகப்பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ,துஷாரா விஜயன், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இதுவரை இரண்டு நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் […]

வசூலில் மிரட்டும் வேட்டையன், இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் மிரட்டி உள்ளது வேட்டையன் திரைப்படம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகத் பாஸில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

பிக் பாஸ் : குறைவான வாக்குகளை பெற்ற இரண்டு போட்டியாளர்கள்? இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

இரண்டு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றுள்ளன. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட சாச்சனா 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்கான நாமினேஷன் ஆரம்பித்தது. அதில் அருண் பிரசாத், ஜாக்லின், ரஞ்சித், ரவீந்தர், சௌந்தர்யா, முத்துக்குமரன் என […]

வேலவன் ஸ்டோரில் தீபாவளி ஆஃபரை கண்டு வியந்து போன பாக்யலட்சுமி சீரியல் மயூரா..! வீடியோ இதோ

வேலவன் ஸ்டோரில் தீபாவளி ஆஃபரை கண்டு வியந்து போய் உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் மயூரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மயூரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குழந்தை நட்சத்திரம் ஷெரின். இவர் உஸ்மான் ரோடு திநகரில் உள்ள வேலவன் ஸ்டோரில் தீபாவளிக்காகவும் பிறந்தநாள்காகவும் பர்ச்சேஸ் செய்ய சென்றுள்ளார். அங்கு இருக்கும் தீபாவளி ஆஃபர்களை கண்டு வியந்து போய் உள்ளார். அவரின் அம்மாவுடன் சென்ற அவர் புது புது […]