Browsing category

Tamil News

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு சக்திவாய்ந்த எமோஷனல் டிராமாவை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார். இந்த டீசர் மூலம் சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்திற்கு ஒரு சுவாரஸ்யமான பார்வை கிடைக்கிறது. சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக சூர்யா அறிமுகமாகிறார். நாற்பது வயதிலும் கனவுகளை துரத்தும் மனிதராக பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். தந்தை உணர்வுகளும், ஆழமான எமோஷன்களும் கலந்த நடிப்பு இந்த டீசரின் ஹைலைட். […]

‘KD: The Devil’ படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல் வெளியீடு

பிரேம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘KD: The Devil’ திரைப்படம் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. KVN Productions சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் முக்கியமான பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இந்நிலையில், […]

அஜித் மற்றும் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. முழு விவரம் இதோ.!!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]

#RKxKH என்ற படத்தின் தலைப்பை பார்த்து பதறிப் போன ரஜினிகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா?

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு RKxKH என்று தற்காலிகமாக […]

புதிய வாத்தியாருடன் வந்த சூர்யா.. நந்தினி செய்த திருட்டுத்தனம்.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டீயை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுப்பி விடுகிறார். நான் தானே டீ போடணும் நீங்க எதுக்கு போட்டிங்க என்று கேட்க நீ […]

நாடகமாடிய ரோகினி.. அசிங்கப்பட்ட மனோஜ்..ஸ்ருதி கொடுத்த வார்னிங். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் வந்து ரவியும் ஸ்ருதியும் பேசுகின்றனர் நீ இவ்ளோ சீக்கிரம் வந்துருவன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல நான் இந்த வீட்டுக்கு தங்கறதுக்காக வரல நடக்கிறது எல்லாம் பார்த்தால் நான் இங்கே இருக்கவே முடியாது போல என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்ற விஜயா கேட்க நீத்து பூக்கடை திறந்திருக்கும் […]

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்..!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் […]

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது இங்கிதம் கிடையாது.. நடிகர் ஜான் விஜய் பேச்சு.!!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமாக இருந்தது இந்த படம் முடிந்த கையோடு தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி.. ஹரிதா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ஹரிதா நந்தினி கூப்பிட்டு நான் உன்னை அடிச்சத சூர்யா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க நான் சொல்லல என்று சொல்லுகிறார்.அப்ப சூர்யாவுக்கு எப்படி […]