Browsing category

Tamil News

அடிதடியாக மாறிய பொம்மை டாஸ்.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து […]

கம்ப்ளைன்ட் கொடுக்கும் சூர்யா,மினிஸ்டர் போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுரேகா மற்றும் மாதவியை உங்க அப்பா என்கிட்ட இருந்து விஷயத்தை மறைச்சா அது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவரு எப்பவுமே […]

விஜய் சேதுபதியின் பொறுமைக்கு நன்றி: இயக்குனர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல, விஜய் சேதுபதி பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பேசிய வார்த்தைகள் வாசிப்போம்.. தமிழ்த்திரையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதன், ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்கள் தனி முத்திரை பதித்தவை. இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு […]

சினிமாவை விட, நிஜ வாழ்க்கையில் அருமையாக நடிக்கிறார்கள்: சூர்யா-ஜோதிகா பற்றி இணையதள கருத்துகள்

‘கங்குவா’ படத்தின் தோல்விக்கு பிறகு, சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதிகள் தற்போது கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்வது குறித்து, இணைதளவாசிகள் வெளியிடும் கருத்துகள் வைரலாகி வருகின்றன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘நடிகை ஜோதிகா, ‘இந்து கோயில்களுக்கு செலவு செய்யும் பணத்தை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம்’ என சொன்னது தான் இந்த சர்ச்சைக்கே காரணம் என பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் தான், அவர் கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன் ஒருவர் எழுப்பினார். அதனை […]

புடவையில் தேவதை போல் இருக்கும் ஷாலின் சோயா.. க்யூட் போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலின் சோயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாலின் சோயா. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியேற்று உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து […]

அமரன் : 27 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தில் 27 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

தனுஷ் – நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த தனுஷ்..!

நயன்தாராவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்று சொல்லி இருந்த நிலையில், தனுஷின் அனுமதியில்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் நடிகர் தனுஷ் சென்னை […]

SK 23 படம் குறித்து வெளியான தரமான அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.கே 23 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் மிரட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த […]

நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க.. பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க். வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்று […]

விஷால்,தர்ஷிகா காதல் கதை.. ஓபனாக பேசிய பவித்ரா,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நேற்றிலிருந்து விளையாடி வருகின்றனர். […]