Browsing category

Tamil News

மம்முட்டி-மோகன்லால் இணையும் படத்தில் நயன்தாரா: வைரல் நிகழ்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்கள் இணையும் படத்தில் சூப்பர் ஹீரோயினியும் இணைகிறார். இது பற்றிய விவரம் காண்போம்… தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். இவர், சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்கும் படத்தில் மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பகத் பாசில் நடிக்கின்றனர். மம்முட்டியும் மோகன்லாலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது எட்டு மாதங்களுக்குப் பிறகு என்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்.!

பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் விஜய் நடிப்பில் […]

பருவதமலைக்கு சென்ற பிக் பாஸ் பவித்ரா, யாருடன் தெரியுமா? போட்டோஸ் இதோ.!!

பருவத மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா. இவர் நான்காவது இடத்தை பிடித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சமூக […]

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “ உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES). இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக […]

குழந்தைகளுக்கான சுகாதாரத்தை உறுதி செய்ய மாதிரி அங்கன்வாடி மையம் நிறுவ போகும் அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் காமினேனி கொனிடேலா

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் […]

அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார்

நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் […]

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23’

ஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான ‘#AS23’ – பூஜையுடன் தொடக்கம் தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை […]

பிரைம் வீடியோ சுழல்—தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று உலகளவில் வெளியிடப்படுவதை அறிவித்தது.

பிரைம் வீடியோ அதன் மிகப் புகழ்பெற்ற தமிழ் ஒரிஜினல் கிரைம் த்ரில்லர் தொடரான சுழல்—தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று உலகளவில் வெளியிடப்படுவதை அறிவித்தது. ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் […]

விடாமுயற்சி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]