Browsing category

Tamil News

இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதிலும் டிஆர்பி யில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் அதிகப்போட்டி இருக்கும் பெரும்பான்மையாக சன் டிவி முதல் 4 இடங்களை தொடர்ந்து பிடித்து வருகிறது. இந்த வாரத்தில் எந்த சீரியல் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. […]

த்ரிஷாவின் ஃபேவரைட் ஹீரோ யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!

திரிஷாவின் ஃபேவரைட் ஹீரோ குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. தமிழில் ஜோடி ,மௌனம் பேசியதே, சாமி, கில்லி , குருவி, மௌனம் பேசியதே, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த […]

யாரும் திருமணம் செய்யக்கூடாது : ஆண்களுக்கு இசையமைப்பாளர் தமன் அட்வைஸ் ..!

யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று தமன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். இவர் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடகி ஸ்ரீவர்த்தினி என்பவரை திருமணம் செய்துள்ளார் இவருக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் திருமணம் செய்ய சரியான வயது குறித்த கேட்ட கேள்விக்கு இசையமைப்பாளர் தமன் இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என நான் விரும்புகிறேன் […]

அஜித் 64 : இயக்குனர் யார் தெரியுமா? தரமான அப்டேட் இதோ.!!

அஜித் 64 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து படங்கள் ஒரு பக்கம் இருக்க அஜித் கார் ரேஸில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். […]

காதலர் தின ஸ்பெஷல் ஆக அமீர், பாவணி வெளியிட்ட போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

காதலர் தின ஸ்பெஷல் ஆக அமீர் மற்றும் பாவணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருவரும் பங்கேற்று இருந்த நிலையில் காதல் ஜோடியாக மாறினர். நீண்ட நாட்களாக லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் இவர்கள் இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இவர்கள் எப்போது குட் நியூஸ் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது காதலர் தினம் ஸ்பெஷலான இன்று இருவரும் […]

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்லின்..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஜாக்லின். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜாக்குலின். ஆரம்பம் முதலே ஸ்ட்ராங் கண்டஸ்டண்டாக விளையாடி வந்தார்.இவர்தான் டைட்டில் வெல்வார் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

விடாமுயற்சி : 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

கோபியை விட்டு பிரிந்த ராதிகா, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியை விட்டு ராதிகா பிரிய பாக்கியா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு பாக்கியா ராதிகா செல்வி என மூவரும் ஒரு ரெஸ்டாரன்ட் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர் ராதிகா நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் உங்க அத்தை ரெண்டு பேரை சேர்த்து வைக்க முயற்சி பண்ணி இருப்பாங்களே என்று சொல்ல,அதெல்லாம் நிறையவே நடந்துச்சு என்று செல்வி சொல்லுகிறார். அக்கா […]

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் […]