Browsing category

Tamil News

விஜய் டிவி சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகும் குழந்தையின் நட்சத்திரம்.. முழு விவரம் இதோ.!!

சக்திவேல் சீரியலில் நடிக்கப் போகும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சக்திவேல். இந்த சீரியலில் பிரவீன் மற்றும் அஞ்சலி இருவரும் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் சிவபதிக்கு தெரியாமல் சக்தி ஜோதியை பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்த விஷயம் சிவபதிக்கு தெரிந்து ஜோதியை வீட்டை விட்டு போக சொல்லுகிறார். இதில் சக்திக்கும் பங்கு […]

மூன்று நாட்களில் வசூலில் 50 கோடியை நெருங்கும் டிராகன் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 3 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

கணவருடன் பார்ட்டியில் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

கணவருடன் பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. தனது நீண்ட கால நண்பரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமூக […]

நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்து இயர் லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க அர்ச்சனா நந்தினி பின்னால் இருப்பதை கவனித்து நான் இப்போ மனசார ஒரு விஷயம் சொல்றேன் நீயும் நந்தினியும் […]

பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்த பாக்யா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பிறந்தநாள் கொண்டாட பாக்யா முடிவு எடுத்திருக்க, ஈஸ்வரி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட்டில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி நீ வர சொன்ன பேங்க் காரங்க வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அக்கா சீக்கிரம் வா என்று அழைத்து செல்ல அச்சோ மறந்து போயிட்டேன் என்று சொல்லி வேகமாக வருகிறார். பிறகு அக்கவுண்ட் ஓபன் பண்ண விஷயத்தை […]

முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம், மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து மீனாவிற்கு சந்தேகம் வர மனோஜ் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மாஸ்க் மற்றும் கண்ணாடி போட்டுக்கொண்டு வீடியோ காலில் வர வித்தியா அவருக்கு வாய்ஸ் கொடுக்கிறார் பிறகு க்ரிஷ் பார்த்துவிட்டு இது நம்ம அம்மா மாதிரியே இல்லையே என்று பாட்டியிடம் கேட்கிறான் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ அமைதியா இரு உடம்பு சரியில்ல அதனால மாஸ்க் […]

அமீர்கானுடன் பிரதீப் திடீர் சந்திப்பு: ‘டிராகன்’ படம் பாலிவுட்டில் வெளியாகிறதா?

பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ படத்தை தொடர்ந்து, ‘டிராகன்’ படமும் பாலிவுட்டில் வெளியாகிறதா? என காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இப்படம் 25 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக, பிரதீப் இயக்கி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனால், பிரதீப் கோலிவுட்டின் சென்சேஷனாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

விஜய்யின் ‘கில்லி’ பட ரீமேக்கில் பிரதீப்: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஆர்வம்

விஜய்யின் மாஸ் படமான ‘கில்லி’ ரீமேக்கில் பிரதீப் நடிப்பது குறித்த தகவல் பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இயக்குனர் அஷ்வத் கூறியதாவது: விஜய்யின் ‘கில்லி’ படம் ரொம்ப பிடிக்கும். அப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம். அதில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என ஆர்வம். கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நிறைய […]

புரொமோஷன் பணியின்போது, மூத்த நடிகையின் காலில் விழுந்த ஜோதிகா

மூத்த நடிகையிடம், காலில் விழுந்து ஜோதிகா ஆசிர்வாதம் பெற்றுள்ளார் ஜோதிகா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பாலிவுட் படங்களில் பிஸியாகி வரும் ஜோதிகா தற்போது ‘டப்பா கார்டெல்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் புரமோஷன்களில் பங்கேற்று வரும் ஜோதிகா, மூத்த நடிகை ஷபனா ஆஸ்மியை சந்தித்து, அவரது காலைத் தொட்டு வணங்கியுள்ளார். ‘டப்பா கார்ட்டெல்’ வெப் தொடரில் சபானா ஆஸ்மி, ஜோதிகா மட்டுமின்றி அஞ்சலி ஆனந்த், ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த […]

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் நிறைவு

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். டத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் […]