Browsing category

Tamil News

மிரட்டப்போகும் ஜெயில் சண்டைக்காட்சி.. குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா,அர்ஜுன் தாஸ்,சுனில்,திரிஷா,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர்..!

முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோ சங்கர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு […]

நாளை வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

நாளை வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆனாலே படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 7ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக போகும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் நிறம் மாறும் உலகில் என்ற திரைப்படம் நாளை வெளியாகியிருக்கிறது இதில் யோகி பாபு,ரியோ ராஜ், சுரேஷ் மேனன், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் ஜோஸ்வா […]

நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டே போட்டோ ஷூட்.. இணையத்தை தெறிக்க விடும் பூனம் பஜ்வா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூனம் பஜ்வா. சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டிரஸ்ஸில் நெயில் […]

சிம்பிளாக நடந்து முடிந்த இயக்குனர் பொன் குமார் திருமணம்.. போட்டோ இதோ.!!

இயக்குனர் பொன் குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் என. எஸ் பொன் குமார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது மார்ச் இரண்டாம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ்கலங்களில் உள்ள மாரியம்மன் கோவில் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் […]

டிராகன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 13 […]

கோபியிடம் சிக்கிய இனியா, பயத்தில் நடுங்கிய ஆகாஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் குழந்தை பெத்துக்கிற விஷயத்தை பற்றி இப்போ பேச வேண்டாம் சினிமா பீல்டு கொஞ்சம் பிரஷரா இருக்கும் அதுவும் படம் பண்ணிக்கிட்டு இருக்கான் இந்த டைம்ல நம்ம வீட்லயும் பிரஷர் பண்ண முடியாது என்று சொல்ல ஈஸ்வரி எந்த டைரக்டரும் […]

அண்ணாமலை கொடுத்த ஷாக்,ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா சாமி கும்பிட்டு கொண்டிருக்க முருகன் வித்யாவின் பின்னாலேயே ஓடுகிறார். அடுத்து என்னங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வித்யா வெளியில் சென்றவுடன் சீதா கோயிலுக்குள் வந்து அருனுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் நடந்து வருகின்றனர். இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் […]

நந்தினி சொன்ன வார்த்தை,குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போனாங்க, இது எப்படி நடந்துச்சு ரேணுகா நேத்து நைட்டே காணோம்னு சொன்னா அப்போ ரெண்டு […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில சமயம் சீரியலுக்கான அப்டேட்டும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை […]