Browsing category

Tamil News

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா.. ஸ்கிரிப்ட் ரைட்டர் சொன்ன தகவல்..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பிரவுன் மணி ரோகினி குறித்த உண்மையை சொல்ல அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். மணி சொன்னதை கேட்ட விஜயா கோபத்தில் ரோகினி தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் […]

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள்.. யார் யாருக்கு எந்தெந்த இடம்? வாங்க பார்க்கலாம்..!

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கான திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.அதிலும் தற்போது ஆக்ஷன் மற்றும் காதல் கதை களத்துடன் கலக்கி பல திரைப்படங்கள் வெளியாகி கலக்கி வருகிறது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் இந்தியா தகவலை வெளியிட்டு உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. அல்லு அர்ஜுன் 2. விஜய் 3. […]

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து விலகுகிறாரா நயன்தாரா? படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை.. சுந்தர்.சி எடுத்த முடிவு..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் […]

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போ ஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்:

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழமாக இணைக் கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் […]

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் பார்ட் 2. என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன்,எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் […]

ஜனநாயகன் படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

பெயருடன் குழந்தையின் முகத்தை வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர். குவியும் லைக்ஸ்..!

முதல்முறையாக இந்திரஜா ரோபோ சங்கர் குழந்தையின் முகத்தை வெளியிட்டு உள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் காமெடியில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகன் இந்திரஜா ரோபோ சங்கர் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். போட்டியில் பங்கேற்ற சில வாரங்களில் கர்ப்பமான […]

ஆகாஷ் அப்பா கேட்ட கேள்வி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் அப்பா கேட்ட கேள்விக்கு ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்ற முடிவை சொல்ல அனைவரும் எதுவும் பேசாமல் இருக்க பாக்யா அமைதியாக சென்று விடுகிறார்.உடனே ஈஸ்வரி நீ எதுக்கு கோபி இப்ப இந்த முடிவு எடுத்த குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்று சொல்ல செழியன் அவர் எங்க […]

மணியை வீட்டுக்கு கூட்டி வந்த முத்து மீனா, பேரதிர்ச்சியில் ரோகினி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மணியை முத்துவும்,மீனாவும் வீட்டுக்கு அழைத்து வர ரோகினி பேரதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பரசு மணியிடம் வந்து ஸ்வீட்ஸ் எல்லாம் ரெடி ஆயிடுச்சா சம்மந்தி என்று கேட்க எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் நல்லபடியா கல்யாணம் முடிந்தது ஆனால் எனக்கு மட்டும் ஒரே ஒரு குறையா ஆச்சு சம்பந்தி என்னோட பிரண்டோட குடும்பத்துக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்க முடியல […]

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வரவேற்பு: தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்று, மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு அவர்கள் வரும்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘நம்ம நாட்டோட பெயர், நிம்மதி, சந்தோஷம் அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம். […]