Browsing category

Tamil News

முழுமதி அவளது முகமாகும்.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சில மாதங்களுக்கு முன் சீசன் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவரது குழந்தைத்தனமான சிரிப்பும் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை சௌந்தர்யா நாமினேட் செய்யப்படும் […]

குட் பேட் அக்லி படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

வீர தீர சூரன் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

குழப்பத்தில் இனியா, நிதிஷ் பற்றி சுதாகர் சொன்ன உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா குழப்பத்தில் இருக்க, சுதாகர் நிதிஷ் பற்றி உண்மையைப் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா சோகமாக இருக்க பாக்கியா ஆறுதல் சொல்லுகிறார். அதற்கு இனியா அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தான் அங்க போன ஆனா அங்க கூட கல்யாணம் விஷயத்தை பத்திதான் பேசுறாங்க என்று சொல்ல பாக்யா அப்ப நீ வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்த்த இனியா எனக்கு தெரிஞ்சு உங்க […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை பதிலடி கொடுத்த சூர்யா வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினியிடம் வந்து பேச நீங்க எங்கள வாழ வச்ச தெய்வம் நீங்க போய் என்கிட்ட வந்து குற்ற உணர்ச்சி […]

முத்து சொன்ன வார்த்தை, ரோகினியின் பாசத்தை உணர்வாரா மனோஜ்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணி,மனோஜ் மீது வைத்திருக்கும் காதலை உணர்வாரா?இல்லையா? என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சவாரி ஒருவரை இறக்கிவிட்டு கிளம்ப அதே வழியில் முருகன் வர முத்துவை பார்த்த உடன் கூப்பிடுகிறார் உங்கள தானே பாக்கணும்னு நினைச்சேன் என்று சொல்லுகிறார். அண்ணனுக்கு போன் பண்ண ஷெட்ல இருக்கிறதா சொல்லிட்டு இருந்தார் என்று சொன்னேன் எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே […]

23 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி சாருடன் இணைகிறேன்: பெர்த் டே விழாவில் பிரசாந்த் நெகிழ்ச்சி

பிரசாந்த் தனது 53-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு ஹரி-பிரசாந்த் கூட்டணி உருவாகியுள்ளது. இது குறித்த இனிப்பான அப்டேட் புசிப்போம்.. இன்றைய பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பிரசாந்த், ‘தமிழ்’ படத்தின் மூலம் ஹரி சார் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதே பார்மெட்டில் இப்போதும் அவர் உறுதியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 23 ஆண்டுக்கு பிறகு நானும் ஹரி சாரும் இணைந்து பணியாற்ற […]

‘லியோ’ வை முறியடித்த ‘குட் பேட் அக்லி’ வியூஸ்: வெயிட்டிங் ‘ஜனநாயகன்’

அவர்களுக்கு வியாபாரம், இவர்களுக்கு பொழுதுபோக்கு.! இப்ப விஷயத்திற்கு வருவோம்.. தளபதி படம் ரிலீஸானால், அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தல படத்தோடு ஒப்பிடுவதும், தல படம் வெளியானால் அதன் சாதனைகளை தளபதி படத்தோடு ஒப்பிடுவதும், தொடர்கதை ஆகி வருகிறது. அதேபோல், முன்னணி நடிகர்கள் நடித்த பட டிரெய்லர் ரிலீஸானால் அதில் யார் பட டிரெய்லர் அதிக வியூஸ் அள்ளுகிறது, லைக்ஸ் அள்ளுகிறது என்ற போட்டியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வகையில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ […]

ராம்சரண்- நானி இருவரின் படமும் நேருக்கு நேர் மோதல்: பாக்ஸ் ஆபீஸில் முந்துவது யார்?

இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது, ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் சரிவை தந்த பிறகு ராம் சரண் அடுத்ததாக வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். இந்நிலையில், ‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனர் புச்சி பாபு இயக்கிய ‘உப்பனா’ படம் வரவேற்பு பெற்ற நிலையில், புச்சி பாபுவுடன் ராம்சரண் கூட்டணி சேர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் […]

கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களின் அலட்சியம்: திருப்பூர் சுப்ரமணியம் வருத்தம்

‘தமிழ் சினிமா அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகி விடக்கூடாது’ என கூறியுள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த விவரம் காண்போம்.. பல எதிர்பார்ப்புகளை பொருட்படுத்தாமல், ஓடிடி தளத்தில் திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய நடிகர் சூர்யா முக்கிய உதாரணமாக இருக்கிறார் என கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ‘ஜெய்பீம்’ வெளியிடப்பட்டது. அதேபோன்று பா.ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தையும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார். அப்போது திரையரங்க உரிமையாளர்கள், சூர்யா, பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து பேசினர். சினிமாவிற்கு அழிவு காலம் என்றும் […]