Browsing category

Tamil News

கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்: தமன்னா பேச்சுக்கு, வைரலாகும் கருத்துகள்

‘கோமியத்தை எவன்டா வாங்குவான்; என்ன பேசுது தமன்னா’ என்ற விமர்சனமும் வைரலாகி வரும் டோலிவுட் சினிமா டிரைலர் பற்றிப் பார்ப்போம்.. மகா கும்பமேளாவில் தமன்னா நடித்த ஒடேரா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியுள்ள ‘ஒடேலா-2’ படம் வரும் 17-ம் தேதி ரிலீஸாகிறது. சிவனின் வாகனமான பசுவை இந்து மக்கள் வணங்கி வரும் நிலையில், சிவனின் ரூபமாக இப்படத்தில் நடித்துள்ளார். […]

புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போட்டோஸ் இதோ..!

புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் விவரமாக போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க நிற ஜொலிக்கும் […]

உ.பி. முதல்வர் யோகியுடன் பிரபுதேவா-மோகன்பாபு திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரான மோகன்பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபுதேவாவுடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளனர். இது பற்றிய விவரம் காண்போம்.. அதாவது வரும் 25-ம் தேதி ‘கண்ணப்பா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவிட்டி பரவி வரும் நிலையில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில், தற்போது அவர் முன்னிலையில், புதிய ரிலீஸ் தேதியை ‘கண்ணப்பா’ பட […]

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிய குக் வித் கோமாளி பவித்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் குக் வித் கோமாளி பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்று கொடுத்தது. ஏற்கனவே தந்தையை இழந்த பவித்ராவிற்கு கடந்த வருடம் தாயும் இறந்தது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. பலரும் பவித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவரை […]

‘ரெட்ட தல’ அருண் விஜய்க்கு ‘இட்லி கடை’ தனுஷின் ‘ஸாங்’ பார்ஷல்

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் இசைப்பணி பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்பட பலர் நடித்துள்ளனர். இதனிடையே தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார். நித்யா மேனன் ஹீரோயினாகவும் அருண் விஜய் வில்லனாகவும் வருகின்றனர். இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் அருண் விஜய்க்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, இப்போது ‘ரெட்ட […]

முதல் நாளிலேயே இத்தனை கோடியா..? குட் பேட் அக்லி படத்தின் வசூல் கணிப்பு இதோ..!

குட் பேட் அக்லி திரை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, […]

தனியாக அழுதுகொண்டே இருப்பேன்: நடிகை சானியா ஐயப்பன் ஃபீலிங்ஸ்

‘நெகட்டிவ்வான வார்த்தைகள் காயப்படுத்தும். பாஸிட்டிவ்வான வார்த்தைகள் வளர்ச்சிக்கு உதவும்’ என்பது அனைவருக்கும் பொருந்தும்தானே. அந்நிலையில்தான் கண்கலங்கி இருக்கிறார் போலும் சானியா.. அதாவது, மலையாள சினிமாவில் ‘குயின்’ படம் மூலம் அறிமுகமான 22 வயது சானியா ஐயப்பன் பிரேதம்-2, லூசிபர், சல்யூட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழிலும் இறுகப்பற்று, சொர்க்கவாசல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை சானியா தெரிவிக்கையில், ‘நான் லண்டனில் படிக்கச் சென்ற முதல் நாளிலிருந்தே […]

பல கெட்டப்புகளில் வடிவேலு; சந்தானம்-ஆர்யா கூட்டணியில் பேய்த்தனமாய் காமெடி

மீண்டும் காமெடிப் புயலாய் கலக்க வருகிறார் வடிவேலு. இதனைத் தொடர்ந்து, சந்தானமும் களத்தில் இறங்குகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில், வடிவேலு, சுந்தர்.சி, கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை ஈர்த்து சிரிக்க வைத்துள்ளது. பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார். இந்நிலையில், மே மாதம் 16-ம் தேதி சந்தானம் நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், பசுபதி ,கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் குட் பேட் அக்லி .. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி திரை படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]