Browsing category

Tamil News

சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ராதிகா, பாக்கியாவுடன் இருக்கும் வீடியோ இதோ…!

பாக்கியாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட்களை ஏமாற்றி வாங்கியுள்ளார். இதனால் பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. கோபி பாக்கியாவின் பக்கம் நிற்பாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்த போது தற்போது ராதிகா பாக்யா உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில் சீரியலால் […]

பயணிகள் விமானத்தில் ரஜினி திடீர் விசிட்: மகிழ்ச்சியில், பொதுமக்கள் ஆரவாரம்

‘நிலை உயரும்போது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்’ என்பது எடுத்துக்காட்டானவர் சூப்பர் ஸ்டார். அவ்வகையில், ஒரு பரபரப்பு நிகழ்வு காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் அவரது போர்ஷன் முடிவடைந்தது. தற்போது, நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்-2’ பட ஷூட் கோவை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தற்போதைய ஷூட் முடிந்து, தனி விமானத்தில் செல்லாமல் இயல்பாக அனைவரும் பயணிக்கும் விமானத்திற்குள் ரஜினி வந்ததை பார்த்த சக பயணிகள் தலைவா, தலைவா என […]

விஜய் கோவை வருகை: தவெக.வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு; பரபரப்பு

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தொடந்து, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், விஜய், 2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது எனவும், விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெக.வினரால் சேதப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன், புரொபோஸ் செய்த நிகழ்வு; கண்கலங்கிய தோழி

புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர், மேடையிலிருந்தவாறு, தன் தோழியிடம் அளவு கடந்த காதலை சொல்லினார். இது பற்றிய காதல் சமாச்சாரம் பார்ப்போம்.. சசிகுமார் ‘கருடன்’ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிம்ரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், பேசிக் கொண்டிருக்கும்போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது […]

என் அப்பா பற்றி ரஜினி கூறிய விஷயம்: ஸ்ருதிஹாசன் வாய்ஸ், வைரல்

‘தனது அப்பாவை பற்றி ரஜினி கூறிய தகவல்கள்’ என ஸ்ருதி பெருமிதம் அடைந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக அமீர்கான் இந்தப் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் சத்யராஜ் பல வருடங்கள் கழித்தும், கமலின் மகள் ஸ்ருதி முதன் முறையாகவும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

ரன்யா ராவ், தமிழில் ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர். தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், டிஜிபி-யின் வளர்ப்பு மகள் ஆவார். இவரது இரு நண்பர்கள் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், ரன்யா ராவ், அவரது நண்பர்களான நடிகர் தருண் மற்றும் சாஹில் ஜெயின் ஆகியோர் ஒரு வருடம் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்க நேரிடும். கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 14.1 கிலோ […]

தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

தக் லைப் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக்,அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

பாக்யாவை பழிவாங்கும் சுதாகர். ஆதரவாக கோபி நிற்பாரா? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

பாக்யாவை சுதாகர் பழிவாங்க திட்டம் போட கோபி பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்பாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவிடம் ரெஸ்டாரன்ட் கேட்க பாக்யா தர மறுத்ததால் இனியாவை பெண் கேட்டு வந்து குடும்பத்தாரிடம் பேசி பாக்யாவிடம் வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து அதில் இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் கிப்ட் கொடுத்ததாக பாக்யாவை ஏமாற்றி பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் இல் இருந்து துரத்தி விடுகிறார். […]

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது. […]

மத்திய அரசு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம்

‘கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது’ என ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சி அடையத் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது இந்தியா. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். […]