Browsing category

Tamil News

சூர்யா செய்த விஷயம், ஏற்றுக் கொள்வாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு திருட்டு பட்டத்தோட படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார். நந்தினி வீட்டுக்கு வந்து […]

பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவிற்கு ஈஸ்வரி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நீ இப்படி வீட்ல இருந்து எவ்வளவு நாளாச்சும்மா இப்படி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ரெஸ்டாரண்ட்ல நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதுமா இனிமே நீ வீட்டிலேயே இரு என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அப்போ வீட்ல இருக்கிற செலவெல்லாம் யார் பார்த்துக்குறது என்று கேட்க நான் பார்த்துக்கிறேன் அம்மா […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கதறி அழுத விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் விஜயா கதறி அழுதார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா […]

மாடர்ன் டிரஸ்சில் ஆளை மயக்கும் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே..போட்டோஸ் இதோ!!

மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே.அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

ஸ்கூலில் நடந்த விஷயம் , சூழ்ச்சியிலிருந்து வெளியேற போராடும் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் நந்தினி நீங்க இந்த அளவுக்கு என்ன புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி ஐயா என்று காலில் விழுந்து சொல்ல இப்ப இல்லம்மா எந்த […]

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

ஜனநாயகன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஜனநாயகம் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை […]

ரெட்ரோ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

கூலி படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன தகவல்..!

கூலி படம் குறித்து அனிருத் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் ஸ்ருதிஹாசன்,சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் எந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது! நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் […]