Browsing category

Tamil News

‘மெர்சல்’ ரீரிலீஸ் மற்றும் ‘ஜனநாயகன்’ டீசரும் ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இப்படம், தற்போது விநியோக உரிமை பற்றிப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ […]

என் மகனை காணாமல் தேடினேன், கலங்கினேன்: மாரி செல்வராஜ் அதிர்ச்சி தகவல்

‘வாழை’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், தான் ஜப்பானுக்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘எனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தது (இயக்குனர்) ராம் சார் தான். அவர் வாரத்திற்கு ஒரு முறையாவது போன் செய்து எனது மகன் குறித்து விசாரிப்பார். மேலும், அவரது மகன் குறித்து பல விஷயங்களைப் பேசுவார். இதனால், எனக்கும் ஆசையாக இருக்கும். நாம் எப்போது […]

மணிரத்னத்துக்கே பாடம் எடுக்கிறார்கள்: பிரபல இயக்குனர் ஆவேசம்

‘தக் லைஃப்’ பட விமர்சனங்கள் தொடர்பாக, மணிரத்னத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ‘8 வசந்தலு’ என்ற தெலுங்குப் பட இயக்குனர் பனிந்திரா நார்செட்டி. அவர் தெரிவிக்கையில், ‘தங்கள் கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘தக் லைஃப்’ படம் ரிலீஸான பிறகு படம் எப்படி இயக்க வேண்டும் என மணிரத்னம் சாருக்கே மக்கள் பாடம் எடுக்கிறார்கள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லெஜண்டான இயக்குநர் […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடி வெளியாடக உள்ள திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தனது நண்பர் ஆர்யா தயாரித்து சந்தானம் நடித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள்ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் டிடி […]

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் அப்டேட்ஸ்

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகையாக வலம் வந்தார். பின்னர் காதல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். அந்நிலையில் பாலிவுட்டில் வெளியான் ‘பேபி ஜான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்.,உமன் சென்ட்ரிக் படங்களை அதிகம் நம்பி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. […]

அச்சம் தருகின்ற விமானப் பயணம்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘திடுக்’ பதிவு

குஜராத் விமான விபத்தைத் தொடர்ந்து, விமானப் பயணம் மற்றும் விபத்து குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது: FLIGHT FRIGHT! விமான விபத்து கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் செய்திதான். ஏனென்றால், அந்த காலம் போல அல்லாமல் இன்று எல்லோருமே பறக்கிறோம். பறக்கிற எல்லோருமே நம் விமானத்துக்கு ஒன்றும் ஆகாது என்கிற வழக்கமான மனித நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் பறக்கிறோம். இதற்குப் பயந்து விமானப் பயணங்களையே தவிர்க்கிற பலரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். […]

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

பிக் பாஸ் ஹன்சிதா சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் அன்சிதா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அன்ஷிதா. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவாக சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் புதிய தொடக்கங்கள்.. என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல கடவுளின் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஷபானா.. க்யூட் புகைப்படங்கள் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]