Browsing category

Tamil News

தெலுங்கு படங்கள் அசால்ட்டாக 1000 கோடி வசூல் செய்ய காரணம் இதுதான்.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்.!!

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

சூர்யாவிடம் சிக்கிய மாதவி, நந்தினி இடம் மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நான் சொல்ற விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்லுகிறார்.உடனே மாதவி சுரேகா சந்தோஷப்பட்டு இப்பவே பண்ணிடுறோம் […]

சீதாவின் காலில் விழுந்த அருண், க்ரிஷ் செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சீதாவின் காலில் விழ, க்ரிஷ் செய்த வேலையால் பிரச்சனையாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண் வாயிலிருந்து உண்மையை வரவைத்து அதை சீதா மற்றும் மீனாவிடம் தெரியப்படுத்துகிறார்.உடனே இருவரும் இறங்கி வந்து நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்று மீனா சொல்லுகிறார் உடனே அருண் அமைதியாக நிற்க சீதா எதுக்காக இப்படி பண்ணீங்க நான் எங்க அக்காவோட […]

வெள்ளை நிற புடவையில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் சுந்தரி சீரியல் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது இது மட்டுமில்லாமல் டிஆர்பி இல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த நிலையில் திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வரப்பட்டது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணும் நிலையில் இந்த சீரியல் முடிந்த கையோடு சீரியல் கதாநாயகியான கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக […]

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு வெளியாகி.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதில் முதலிடத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 180 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவதாக […]

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக முன்னேறி இருப்பவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது அதனை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

ரசிகர்களுக்காக இதை பண்ண முடியாது..கூலி படம் குறித்த மனம் திறந்த லோகேஷ்..!

கூலி படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது பலர் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்தை விமர்சனம் செய்து வந்தனர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசிள்ளார்.. அதாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட இவர் இவ்வாறு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் […]

கோலாகலமாக நடந்து முடிந்த கேபிஒய் தீனாவின் மனைவி வளகாப்பு..!

கேபிஒய் தீனாவின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா.இவர் தமிழ் சினிமாவில் பவர் பாண்டி,கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் என […]

தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா? கூலி படத்தின் 19 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]