Browsing category

Tamil News

பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;

பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”;யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா; தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற […]

முத்து சிறார் ஜெயிலுக்கு போக காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக் ப்ரோமோ.!!

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்து சிறார் ஜெயிலுக்கு ஏன் போனார் என்ன நடந்தது என்று பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜயா ஜோசியரிடம் சென்று கேட்கும் போது ஜோசியர் உங்களுடைய இரண்டாவது பையனை பிரிஞ்சு நீங்க ஆறு வருஷம் இருக்கணும் என்று சொன்னதால் விஜயா […]

மதராசி படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா..!

புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் […]

KH 237 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

கே.எச் 237 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

ஸ்டைலிஷ் லுக்கில் பிக் பாஸ் பவித்ரா.. கியூட் புகைப்படங்கள் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பிக் பாஸ் பவித்ரா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.ரசிகர்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ […]

யார் அந்த அதிர்ஷ்டசாலி..? திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா.!!

தன்னை திருமணம் செய்து கொள்பவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன் ,பையா, கண்டேன் காதலை, வீரம், பாகுபலி, நண்பேண்டா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பிரிவு ஏற்பட்டது என தகவல் […]

கூலி படத்தில் எதற்கு என் கதாபாத்திரம்.. அமீர்கான் ஓபன் டாக்!!

கூலி படத்தில் நடித்தது குறித்து அமீர்கான் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சொல்லித் தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த அமீர்கான் இந்த […]

வழக்கம்போல் பிளாக் டிரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்.!!

பிளாக் டிரெஸ்ஸிங் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி நடிப்பில் அடுத்ததாக மண்டாடி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் […]