Browsing category

Tamil News

நெஞ்சை பதைக்கும் கரூர் சம்பவம்.. பிரபலங்களின் இரங்கல்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு […]

குட்டி டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா.!!

குட்டி டிரெஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள ,ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டி டிரஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

ரஜினியின் நான்கு படங்களை நிராகரித்த பிரபல நடிகை..!

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்த பிரபல நடிகை குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த […]

வரலட்சுமி சரத்குமார் எடுக்கும் புதிய முயற்சி.. குவியும் வாழ்த்து.!!

வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார். 80ஸ் நாயகனான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலை வரலட்சுமி அவர்கள் சகோதரியான பூஜா சரத்குமார் உடன் சேர்ந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு சரஸ்வதி என […]

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டார்கள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வேதனை.!!

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டாங்க என பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலை முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. தற்போது மயிலின் அப்பா பாண்டியன் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டு வேலையை செய்யாமல் பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை செய்து வருகிறார், இவரை என்ன செய்வது என புரியாமல் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி.. 2 நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் […]

விஜய் கட்சியில் இணைவீர்களா? சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனுவிடம் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாந்தனு முதலில் நான் சினிமாவில் வெற்றி பெறுகிறேன் அதன் பிறகு […]

பவன் கல்யாணின் OG படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற ராஜு.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு கொடுத்த பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது […]

ஸ்ருதி கேட்ட கேள்வி, மீனா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி கேட்ட கேள்விக்கு, மீனா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனின் சூப் வைத்துக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார்.ஸ்ருதியிடம் சூப் கொடுத்து குடிக்க சூப்பரா இருக்கும் மீனா நானே ஏதாவது ஹாட்டா சாப்பிடலாம்னு இருந்தேன் என்று சொல்ல என்னை கொஞ்ச நாளா ஒரே டென்ஷனா இருக்கீங்க என்று கேட்க செப் கிடைக்காம இருந்தா டென்ஷன் ஆகுது என்று சொல்லி […]