Browsing category

Tamil News

விஜய் டிவியின் முக்கிய சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான தகவல்.!!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.சீரியல் மட்டும் இல்லாமல் இதில் பல நிகழ்ச்சிகளும் கேம் ஷோக்களும் நடத்தி மக்கள் மனதை கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் தற்போது […]

இட்லி கடை படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

வித்தியா சொன்ன வார்த்தை, சிந்தாமணியை வைத்து திட்டம் போடும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம் கிரிஷ் அம்மாவோட நம்பர் வேண்டும் என்று மகேஸ்வரி இடம் வாங்கி தருவீங்களா என்று கேட்டா வித்யாவும் சரியென சொல்லிவிடுகிறார். பிறகு மகேஸ்வரி வீட்டுக்கு வந்து வித்தியா பத்திரிக்கை கொடுத்த பிறகு ரோகினி வருகிறார். எனக்கு என்னடி எந்த பத்திரிக்கையும் வரல என்று சொல்ல உனக்கு பத்திரிக்கை வர வைக்கணும் மாடி நீ பொண்ணு வீட்டுக்காரங்க என்று […]

நந்தினிக்கு வரும் பொசசிவ்னஸ்.. சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நம்ம வீட்ல நடக்கிற பிரச்சனை ஏற்கனவே கம்பெனில கொஞ்சம் தெரிஞ்சிருக்கு இப்போ நம்ம விட்டுட்டு போனா அது ஒரு பேச்சு வரும் இதெல்லாம் தேவையா […]

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !! “ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !! சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் […]

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம் ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தில் அதர்வா,ஸ்ரீ லீலா, ரவி மோகன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு.!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் அவர்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கிற்கான கடைசி தீர்ப்பு இன்று வெளியாகி […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]

பழிவாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க.. விஜய் வெளியிட்ட வீடியோ.!!

பழி வாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க என்று வீடியோ வெளியிட்டு உள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சிக்கான பிரச்சாரத்தை மாவட்டம் வாரியாக சந்தித்து வரும் விஜய் சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயி*ழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. சிலர் விஜயை விமர்சித்தும் சிலர் ஆதரவாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர். […]