Browsing category

Tamil News

லைஃப் மாறினாலும் நான் மாறவில்லை: பிரதீப் ரங்கநாதன் பேச்சு..

கீர்த்தீஸ்வரன் இயக்கி வெளியான ‘டியூட்’ படம் தற்போது 100 கோடி வசூல் பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. படத்தில் பிரதீப்பின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. டியூட் படத்தின் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது லைப் ஸ்டைல் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, தற்போது லைப் ஸ்டைல் கண்டிப்பாக மாறியுள்ளது. முன்பெல்லாம் 400 ரூபாய் ஷர்ட் தான் வாங்குவேன். லோக்கல் பிராண்ட் ஷர்ட் தான் வாங்குவேன். டூப்ளிகேட் ஷர்ட் தான் […]

ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற […]

சிரஞ்சீவியின் புகைப்படம், குரலை பயன்படுத்த கோர்ட் தடை..

இணைய தளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை […]

என் முகத்தில் சிகிச்சை செய்திருக்கிறேன்: ராஷ்மிகா ஓபன் டாக்..

ராஷ்மிகா மந்தனா புஷ்பா, குபேரா படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்போது நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் […]

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ‘பைசன்’ திரைப்படம். தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் […]

தீபாவளி சீர் கொடுக்க வரும் நந்தினி குடும்பத்தினர்.. கோபத்தில் சுந்தரவல்லி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் அவங்க எல்லாரும் வரட்டும் நம்ம இங்கயே ஜாலியா தீபாவளி கொண்டாடலாம் என்று சொல்ல அப்படி இல்ல சார் சீர்வரிசை கொடுத்துட்டு அவங்க […]

வினோத் டெய்லியும் என்னோட தூக்கத்தை கெடுக்கிறார்.. விஜய் சேதுபதியிடம் கம்ப்ளைன்ட் பண்ண வாட்டர் மெலன் ஸ்டார்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் விஜய் சேதுபதி இடம் வினோத் சார் என்ன டெய்லியும் நைட்ல தூங்க விடாம டார்ச்சர் பண்றாரு. அவரோட […]

பைசன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆதிரை விஜய் சேதுபதி இடம் வாட்டர் மெலன் ஸ்டார் ஆல் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லுவதாக சொல்லுகிறார். உடனே கம்ருதீன் பேச […]

கனி தலைமையில் வீடு எப்படி இருக்கு? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கனி தலைமையிலான வீடு எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கம்ருதீன் இப்படியும் இருந்தாங்க […]