Browsing category

Tamil News

அஜித் 64 விடுங்க.. அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் 65 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் 65 படம் […]

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் யாஷிகா..!

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா. கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,கழுகு2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி, போன்ற பல, படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.மேலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 நிகழ்ச்சியில் குழு தலைவராகவும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல் ,நரேன், கௌதம் மேனன், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது […]

மேனேஜர் பதவியை ரிசைன் பண்ண விக்கல்ஸ் விக்ரம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விக்கல்ஸ் விக்ரம் அவரது மேனேஜர் பதவியை பிக் பாஸிடம் சொல்லிவிட்டு இழக்கிறார். உடனே பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கண்கலங்கி நான் ரிசைன் பண்ணிருக்கேன அதுக்கு […]

அர்ஜூன் அசோகன் – ரோஷன் மாத்யூ நடித்த “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” தமிழ் டீசர் வெளியானது

“கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்த நடிகர்கள், காலம் காலமாக தமிழ் திரை ரசிகர்களின் இதயத்தையும், அவர்களின் சினிமா ருசியையும் வென்றுள்ளனர். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி, “தமிழ்நாட்டின் சொந்த மகன்” என்ற அன்பு பெயரைப் பெற்ற நடிகர்கள் வரிசையில், அர்ஜூன் அசோகன் இப்போது இணைகிறார். ரோமாஞ்சம் மற்றும் தளவரா போன்று சிறப்பாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் அவர் காட்டிய நடிப்பு, ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் தனது நேரடி தமிழ் […]

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் […]

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா […]

காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

திவ்யா மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் பக்கம் பேசும் போது நீ என் பக்கமும் பேசி இருக்கணும் என்று திவ்யா கேட்க உன் பக்கம் நியாயம் இல்லை என்று […]

ஆண்பாவம் பொல்லாதது.. 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]