Browsing category

Tamil News

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த கோர்ட் தடை..

யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டம், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் […]

தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் சாய் பல்லவி..

‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது முந்திய வெற்றிப் படமான […]

மாணவர்களுக்கு நடிகர் கவின் அறிவுறுத்தல்..

தி ஷோ மஸ்ட் கோ அன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாது. வி.கர்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, ‘என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் […]

இந்தியாவின் சட்ட திட்டங்கள் மாறவேண்டும்: கீர்த்தி சுரேஷ் பேச்சு..

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக நடைபெற்ற சந்திப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ குறித்து, அதன் படக்குழுவினர் குறித்தும் விரிவாக பேசினார். அதனைத் தொடர்ந்து, நாயகியாகி 12 ஆண்டுகள் ஆனது குறித்து கீர்த்தி சுரேஷ் விவரிக்கும்போது, ‘திரைத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடலில் ஒரு துளிபோல தான் கற்றுக் […]

விஜய் குறித்து பேசிய நடிகர் நிழல்கள் ரவி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் குறித்து நடிகர் நிழல்கள் ரவி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிழல்கள் ரவி விஜய் குறித்து படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார். […]

சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சூர்யா 47 படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் […]

விக்ரமுக்கு வார்னிங் கொடுக்கிறேன்.. பிரஜன் சொன்ன வார்த்தை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் முன்னிலையில் நான் விக்ரமுக்கு வார்னிங் கொடுக்கிறேன் நானும் சான்ட்ராவும் புருஷன் பொண்டாட்டினம் உங்களுக்கு தெரியும். அவங்க பூண்டு போட்டாங்கன்னா ஏன் என்கிட்ட கேக்கணும் […]

ஜெயிலுக்கு போகும் முன் திவ்யா மற்றும் சாண்ட்ராவிற்கு பிக் பாஸ் கொடுத்த வேலை..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் பட்டியலில் சக போட்டியாளர்கள் சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு அதிக ஓட்டுகள் வழங்கிய காரணத்தினால் இவர்கள் சிறைக்கு செல்லுமாறு பிக் பாஸ் […]

காதலி தன்ஷிகாவிற்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால்..!

காதலியான தன்ஷிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார் விஷால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மகுடம் என்ற படத்தை இவரே இயக்கி நடித்தும் உள்ளார் சமீபத்தில் இந்த படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் […]

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]