Browsing category

Tamil News

அன்று பேசியதற்காக இன்று வரை வருந்துகிறேன்.. குக் வித் கோமாளி அஸ்வின் வருத்தம்.!!

அன்று பேசியதற்காக இன்று வரை வருத்தப்படுவதாக கூறியுள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின். தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி,ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் அஸ்வின் அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய்,செம்பி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஏற்கனவே அஸ்வின் ஒருமுறை கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தது பேசும் […]

மனோஜால் வந்த கடன், அண்ணாமலை எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் வந்த கடனுக்கு அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கவனித்து விட்டு கிண்டல் அடித்து விட்டு பேசுகின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகினி சந்தோஷ் பிஏ என நால்வரும் பணத்தை வாங்க வர அந்த மேடமுக்கு ஜுரம் வந்து அது அதிகமாகி கோமா ஸ்டேஜில் […]

சுந்தரவல்லி செய்த வேலை,கடுப்பான சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ஆபீசுக்கு வர மாட்டேன் என பிடிவாதமாக இருக்க சூர்யா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். சுந்தரவல்லி ஆபீசுக்கு வந்தவுடன் மீட்டிங்கை ஆரம்பிக்கலாமா என்று கேட்க […]

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி .. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு […]

நாளை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: விஜய் மலேசியா பயணம்..

விஜய் தனது கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ சிங்கிள்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் குரலில் ‘செல்ல மகளே’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வந்தார் என்பது தெரிந்ததே. அதுபோல, ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்பட பலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஷாருக்கானும் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார். ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், படக்குழு எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரிக்குள் […]

‘பராசக்தி’ படத்தில் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி கமிட் ஆனார்?: சுதா கொங்கரா விளக்கம்..

‘சூரரைப் போற்று’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 10-ந்தேதி படம் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படம் முதலில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘புறநானூறு’ என்ற பெயரில் உருவாவதாக இருந்தது. அதில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘புறநானூறு’ படம் நடைபெறாமல் போனது ஏன்? சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம், அப்டேட்ஸ்..

பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்‌ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் […]

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்: இயக்குநர் நம்பிக்கை..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு […]

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தின் அப்டேட்ஸ்..

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் பால் சதீஷ் கூறும்போது, ’25 வருடங்களுக்கு முன் உதவி இயக்குநராகச் சேர சில […]