Browsing category

Tamil News

இப்படியொரு கதையில் நடிக்க விரும்புகிறேன்: ரஜினி ஆர்வம்..

பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். ‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை ரஜினி தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் கேட்டதாக ஒரு தகவல் […]

இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை: கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், லிங்கு​சாமி இயக்​கிய த வாரியர், வெங்​கட்​ பிரபு​ இயக்கிய கஸ்​டடி, ஆகிய படங்​களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்தி​ நடித்த ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​ நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்​சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்ததன் மூலம் சினிமா​வில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் […]

வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர்.. ஆதரவாக வந்த ரீல்சை பகிர்ந்து வி.ஜே பார்வதி உருக்கம்.!!

வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர் என ரீல்சை பகிர்ந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டிக்கெட் வென்று டைரக்டாக அரோரா பைனலுக்குச் சென்றுள்ளார். இந்த டிக்கெட் பினாலே டாஸ்க்காக நடந்த கார் போட்டியில் காருக்குள் இருந்த சான்றாவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் எட்டி உதைத்து வெளியே தள்ளியதால் அவருக்கு பிக்ஸ் […]

எஸ்.கே 26 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

எஸ்.கே 26 படம் குறித்து அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 26 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.கே 24 […]

‘பராசக்தி’ பட டிரெய்லரில் பேரறிஞர் அண்ணா கதாபாத்திரம், வைரல்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இச்சூழலில் நேற்று வெளியான டிரெய்லர் உணர்த்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமையும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. அவ்வகையில், வெளியான படத்தின் டிரெய்லரும் அதனை உறுதி செய்துள்ளது. 1960 காலக்கட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்ட வரலாறுகளை தனது கற்பனையுடன் கலந்து ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா […]

ரன்வீர்சிங் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம்..

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லோகா’ படத்தின் மாபெரும் […]

ஜாலியாக இருந்த ஒருத்தன்: ஜீவா நடிக்கும் ‘ஜியோ’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய கதைக்களம் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். ‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுருக்கி […]

ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..

சுதா கொங்​கரா இயக்கத்​தில் சிவ​கார்த்தி​கேயன் நடித்துள்ள ‘பராசக்​தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார். இந்நிலையில் இப்​படம் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் […]

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். […]

அல்லு அர்ஜுன் உடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

அல்லு அர்ஜுன் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக இவருக்கு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் […]