Browsing category

Tamil News

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா?

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கும் படம் மற்றும் ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யா நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து தற்போது தேசிய விருது வென்ற ஒரு இயக்குநரிடம் சூர்யா கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]

எதிர்மறையாய் விமர்சிக்காதீர்கள்: ‘பராசக்தி’ படக்குழு காட்டம்..

‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் நாளை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் […]

திவ்யா மீது சான்ட்ராவுக்கு இருந்த கோபத்திற்கு காரணம் இதுவா?..வெளியான தகவல்.!!

திவ்யா மீது சான்ராவுக்கு இருந்த கோபத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்த தற்போது ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியு வருகிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிரஜின் சான்ட்ரா திவ்யா […]

முத்து மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவை ரோகிணி பழிவாங்க நினைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பயத்தில் கத்த உடனே விஜயா வந்த கதவை தரக்கச் சொல்லுகிறார் மனோஜ் அமைதியாக செல்ல என்னாச்சு மனோஜ் உனக்கு எதுக்கு இப்படி தனியா கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று சொல்லி விஜயாவை கட்டிப்பிடித்து விஜயாவும் அம்மா இருக்கேன் நீ எதுக்கும் கவலைப்படாதே […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் கம்பெனியிலிருந்து கொஞ்ச ஆளுங்கள கூட்டிட்டு வந்து பொங்கல் வச்சா நல்லா இருக்கும் என்று சொல்லி நான் சொன்னதை யோசிச்சு பாருங்க என […]

50 கோடியை கடந்த பராசக்தி..இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான அறிவிப்பு..!

பராசக்தி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள […]

பகவந்த் கேசரியின் மையக்கருவை வைத்து ஜனநாயகன் படத்தை உருவாக்கியுள்ளனர்.. இயக்குனர் அனில் ரவிபுடி பேச்சு.!!

ஜனநாயகன் படம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி பேசி உள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் […]

மாதவி போட்ட திட்டம், அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் அடுத்த அடுப்ப நீங்க பத்த வைங்க என்று சொல்ல அவர் இந்த வீட்டோட மகாலட்சுமி நீதான் பத்த வைக்கணும் என்று […]

மீனாவை வெறுக்கும் முத்து, ரோகினிக்கு அடைக்கலம் கொடுக்கும் சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவின் மீது வெறுப்பை காட்டுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வித்யா வீட்டிற்கு தங்க வர முருகன் இவங்க இங்க தங்கனா நம்ம முத்து அண்ணனுக்கு துரோகம் பண்ற மாதிரி ஆயிடும் அதனால நான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்ல அவ பண்ணது தப்புதான் இருந்தாலும் அவளுக்கு தங்கறதுக்கு இப்போதைக்கு வீடியோ எதுவும் இல்லை ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும் […]