காதோரம் ரோஜா பூ.. புடவையில் ரசிகர்களைக் கவரும் லாஸ்லியா.!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் லாஸ்லியா மரியனேசன். அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காதோரம் ரோஜா பூவை வைத்து, புடவையில் ரசிகர்களின் மனதை […]