இந்தியாவின் பணக்கார நடிகரான நாகர்ஜூனா, எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார்?: ரஜினி வாய்ஸ், வைரல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. முன்னதாக நிகழ்ந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி படம் குறித்து சர்ப்ரைஸாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ‘நாகர்ஜுனா இப்படத்தில் எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஏனெனில், அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. இந்தியாவின் பணக்கார நடிகர் அவர்’ என அவரைப் பற்றி பேசியிருந்தார். அவ்வகையில், நாகர்ஜுனாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என […]