Browsing author

Suresh

இன்று தவெக நிர்வாகிகள் கூட்டம்: தளபதி விஜய் பரபரப்பு பேச்சு

எண்ணித் துணிக கருமம் என்பது போல, தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்தார். இதனையடுத்து இன்று காலை சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்ற வேண்டும். அடுத்ததாக மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு […]

‘கூலி’ படத்தில் ரஜினி செய்த மாற்றம்: லோகேஷ் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினி சில புதிய மாற்றங்களுடன் ‘ கூலி’ படத்தில் லோகேஷ் அனுமதியுடன் இணைத்திருக்கிறார். அது குறித்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை பொறுத்தவரை இப்படம் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினி. இது குறித்த வெளியான தகவல் பார்ப்போம்.. கடந்த மாதம் […]

இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்

அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்.. நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான […]

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் […]

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்.. கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான […]

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]

‘அமரன்’ சாதனையை ‘குபேரன்’ முறியடிக்கும்: இணையத்தில், தனுஷ் ஃபேன்ஸ் புகைச்சல்?

தமிழ்த்திரையில், ஒவ்வொரு நடிகரும் தனித்தன்மை கொண்டவர்கள் தான். அவரவர் திறமையினால் பாக்ஸ் ஆபீசில் உச்சம் தொடுகின்றனர். இதில், ரசிகர்கள் கம்பு சுழற்றி இணையத்தில் விவாதிப்பது அபத்தமானது தானே. ஆம், தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய […]

3 மாசத்துல 5 மாச கர்ப்பம் எப்டி?: நடிகை எமி ஜாக்சனின் வைரலாகும் மேட்டர்..

தமிழ்த்திரையின் தங்கச்சிலை ‘துரையம்மா’ கேரக்டரை நினைவிருக்கிறதா? அதாங்க எமி ஜாக்சன்.. அந்த அழகு இளவரசியின் திரைவலம் குறித்து பார்ப்போம்.. வாங்க.. லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து,அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்தார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய், தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் நடிக்க வைக்க வெளிநாட்டு பெண் ஒருவரை தேடிக் […]

எல்லாம் இருந்தும் ஓர் ஆசை நிறைவேறவில்லை: இன்றைய பிறந்த நாளில் ஐஸ்வர்யா ராய் மனக்குறை..

மனக்குறை என்பது எளியோருக்கு மட்டுமா ஏற்படுகிறது. இதோ.. கோடிக்கணக்கான சொத்திருந்தும் ஓர் தேவதையின் ஆழ்மன ஏக்கத்தை கேளுங்கள். ஆம்..1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் 50 கிலோ தாஜ்மஹாலான ஐஸ்வர்யா ராய். இந்த பேரழகு தேவதை இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது வைரலாய் தெறிக்கிறது. இந்நாளில், ஐஸ்வர்யா ராயின் லட்சியம் ஒன்று இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. எல்லாம் இருந்தும் அதென்ன மனக்குறை என்பது குறித்து பார்ப்போம்.. வாங்க.. […]