தனுஷ் காலில் விழுந்தாரா சூப்பர் ஸ்டார்? பாடகி சுசித்ரா பேச்சால் பரபரப்பு
பின்னணிப் பாடகி சுசித்ரா பேசிய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த நிகழ்வுகளை பார்ப்போம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. தற்போது, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும் பேச்சுகள் ஓடிக்கொண்டு உள்ளன. இந்நிலையில், இவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுக்க முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், பின்னணிப் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நயன்தாரா, தனது திருமண […]