எனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டார் விக்ரம்: காதல் மனைவி சைலஜா பெருமிதம்
சீயான் விக்ரம் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவரை காதலித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார் சைலஜா. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர ‘சூரன்-2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில், விக்ரம் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக விக்ரம், கேரளாவை சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணனை காதலித்து கடந்த 1992-ம் ஆண்டு […]