Browsing author

Suresh

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]

தமிழ் சினிமாவில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி ரீஎன்ரி

தமிழ்த் திரையுலகில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடலை பாடியதன் மூலமாக அறிமுகமானவர் சின்மயி. பின்னர், 2018-ம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால், அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் […]

இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு

கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது: ‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, […]

‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து ரஜினி இம்ப்ரஸ்

‘கூலி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல் பாதியின் எடிட்டிங் வேலைகளை லோகேஷ் முடித்துவிட்டார. அப்போது ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்துள்ளார். தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுக்கப்பட்டதால், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை ரஜினி […]

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.விற்பனை எவ்வளவு தெரியுமா?

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.யில் விற்பனை பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. ஆனால், ஓடிடி.யில் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, எந்த படம் வெளியாகும் போதும் அதன் ஓடிடி உரிமம் வாங்கப்பட்டு, பின்புதான் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஅவ்வாறு, தக் லைஃப் திரைப்படமும், இந்தியாவின் பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் விற்கப்பட, பேசப்பட்டது. ஆனால், பேசப்பட்ட தொகையை விட, சுமார் […]

பிரபாஸ் நடித்த ‘த ராஜா ‘சாப்’ படக்குழு எச்சரிக்கை

‘த ராஜா சாப்’ படக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை ஏன் என காண்போம்.. பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமாகும். மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியீட்டு விழா ஜூன் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் இப்படத்தில் […]

அனிருத்-காவ்யா மாறன் இடையே காதலா?

அனிருத் பற்றிய காதல் தகவல் உண்மையா என காண்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானஅனிருத்தும், சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அனிருத் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம் என்றும் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. அனிருத் – காவ்யா மாறன் இருவரும் காதலிப்பது நிஜம் போல தெரிகிறது. ஆனால், […]

‘மாமன்’ படம் ரிலீஸாகி 30 நாள் நிறைவு: சூரி நெகிழ்ச்சியுடன் பதிவு

அக்கா மகன்-மாமன் இருவருக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் கதை. அவரே கதையும் எழுதியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி 30 நாட்களை கடந்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக மாறி, நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில், ‘மாமன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 30-வது நாளை எட்டியுள்ளது. முழுக்க முழுக்க இந்த வெற்றிக்கு காரணம் உங்கள் அன்பே! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மனதெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். […]

நடிகை ஊர்வசியின் மகள் ஹீரோயினியாக அறிமுகம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஊர்வசி, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்துக் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார். ஊர்வசிக்கும் மனோஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் ஊர்வசி, சிவபிரகாஷ் என்பவரையும் மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட […]

‘மெர்சல்’ ரீரிலீஸ் மற்றும் ‘ஜனநாயகன்’ டீசரும் ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் அல்ல எனவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இப்படம், தற்போது விநியோக உரிமை பற்றிப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ […]