Browsing author
தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், […]
தமிழ் திரையுலகின் முக்கிய தூண்களில் ஒருவரும் முன்னணி தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) அவர்கள், வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை மறைவுற்றார். அவரது மறைவு, இந்திய திரையுலகில் ஒரு முக்கிய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாகக் கருதப்படுகிறது. நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த அவர், பல தலைமுறைகளின் சினிமாவை வடிவமைத்த ஏ.வி.எம். நிறுவனத்தின் முக்கிய ஆளுமையாக இருந்து, எண்ணற்ற வெற்றிப் படங்களை உருவாக்கியவர். தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகள் அளவிட […]
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய […]
திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேரும் கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 2 திரைப்படத்திற்கு “ஓ…! சுகுமாரி” என தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Pre Wedding Show, Sankranthiki Vasthunnam ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்த ஜோடி நடிக்கும் புதிய திரைப்படம் குடும்பம், காதல், எமோஷன், கிளைமாக்ஸ் திருப்பங்கள் கொண்ட கதை என படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தை மகேஸ்வரா ரெட்டி மூலி […]
ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா ‘ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ […]
Mellisai Song , Idhu Enna Maayam Video Song , Kishore , Subatra ,Dhirav , Srinisha Jayaseelan
Thara Thara – Lyrical video, Mustafa Mustafa , Sathish , Suresh Ravi , Praveen Saravanan