Browsing author

Jothika

பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, மாதவி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு ஆம்லெட் போட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க இதனை பார்த்த புஷ்பா சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். பிறகு நந்தினி சொன்னபடி சூர்யாவும் ஆம்லெட் […]

ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹல்தி போட்டோஸ், குவியும் வாழ்த்து..!

ரம்யா பாண்டியன் ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? இதுதான் காரணமா..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து மீனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹேமா விலகப் போவதாகவும் அதற்கு காரணம் தங்க […]

அமரன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் […]

கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் சைத்ரா.. போட்டோஸ் இதோ..!

கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் இந்த சீரியலில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்துடன் சீரியல் முடியும் என அனைவரும் சொல்லி வந்த நிலையில் இந்த சீரியல் நாயகி ஆன சைத்ரா ரெட்டி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்குப் பிறகுதான் […]

யோசிச்சு பேசுங்க பவித்ரா, கோபத்தில் சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

யோசிச்சு பேசுங்க என்று பவித்ராவிடம் சொல்லியுள்ளார் சத்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் ஜாக்குலின் கிளாஸ் எடுக்கும்போதே சத்யா எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ரானவ் மற்றும் சத்யாவிற்கு இடையே வாக்குவாதம் வர […]

ஜாக்குலின் சத்யா இடையே உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் மற்றும் சத்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]

பாக்கியாவிற்கு தெரிந்த உண்மை, கோபிக்கு காத்திருக்கும் ஆப்பு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்யாவிற்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரன்ட் வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தனியாக எழுந்து சென்று எழில் பேசியதை நினைத்து கண்கலங்கி அழுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து அவரையே சமாதானப்படுத்திக் கொண்டு வந்து வேலையை பார்க்கிறார். மறுநாள் காலையில் எல்லா ஆடரையும் ஏத்தி விட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு […]

பணத்துக்காக கேசை வாபஸ் வாங்கிய விஜயா, சந்தோஷத்தில் முத்து, மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா கேசை வாபஸ் வாங்க மீனாவும்,முத்துவும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வக்கீல் விஜயாவிடம் கேச வாபஸ் வாங்குமாறு கேட்க அவனை புடிச்சு ஜெயில்ல போடுங்க இவ்வளவு பெரிய திருடி இருக்கா நான் எப்படி வாபஸ் வாங்க முடியும் என்று சொல்ல பிறகு உங்களுக்கு அதனால எந்த பிரயோஜனமும் கிடையாது என்று பேச ஏன் பிரயோஜனம் கிடையாது என்று கேட்கிறார் […]