Browsing author

Jothika

நந்தினி அடிக்க பாய்ந்த சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லிக்கு கிரீன் டீ போட சொல்லி, நந்தினியிடம் சொல்ல நந்தினி போடத் தெரியாமல் புஷ்பாவிடம் கேட்க எனக்கு தெரியும் நான் […]

வெண்மேகம் பெண்ணாக.. ரவீனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

ரவீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமீபத்தில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக விருந்து வரும் ரவீனா அப்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, ராணவ், தீபக், ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, […]

வசூலில் தூள் கிளப்பும் அமரன்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் […]

இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றுக் கொள்ளாத போட்டியாளர் யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஏழு சீசன் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிற. ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் டாஸ்க் குறித்த பிரச்சனை தொடர்ந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதிலும் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்ய சொல்ல போட்டியாளர்கள் பெண்கள் அணியில் இருந்து […]

பெண் போட்டியாளர்களுக்கிடையில் உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பெண் போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.. ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியினர் கிச்சன் டாஸ்க் சொல்ல அதற்குப் பெண் போட்டியாளர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால் தற்போது சௌந்தர்யா மற்றும் சிலர் சம்மதிக்க பெண் போட்டியாளர்கள் செய்வதாக சொல்ல […]

கோலாகலமாக தொடங்க இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10., கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தற்போது ஜூனியர் சீசன் 10 கோலாகலமாக தொடங்க உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக […]

கங்குவா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு,நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த […]

கோபியை மிரட்டிய எழில், மிரண்டு போய் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

உண்மை தெரிந்த எழில் கோபியை நேரில் சென்று மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியா பேசிவிட்டு போன பிறகு ராதிகா கோபி மீது கடும் கோபமாக பேசுகிறார். உங்கள கல்யாணம் பண்ணதே தப்புன்னு நான் நினைக்கிறேன் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் என்ன என் கூட வாழுங்க உங்க முதல் பொண்டாட்டிய மறந்துட்டு இருங்கன்னு சொல்றது ஒரு குத்தமா அது உங்களால பண்ண முடியாதா, என் […]

ரோகினியிடம் உண்மையை உளறிய பார்வதி, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியிடம் உண்மைகளை உலறி உள்ளார் பார்வதி. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனா வேணா இந்த வீட்ல இருக்கட்டும் ஆனா அவங்க குடும்பம் இங்கே வரக்கூடாது என்று சொல்ல மீனா அது எப்படி அத்தை என்ன பாக்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும் எங்க அம்மாவும் தங்கச்சியும் என்ன பண்ணாங்க என்று கேட்க உடனே விஜயா அவங்க ரெண்டு பேரும் வந்து என்னோட […]