Browsing author

Jothika

புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் அஞ்சலி..!

புடவையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மாப்ள சிங்கம்,சேட்டை ,கலகலப்பு போன்ற பல படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்ட வருடங்களுக்குப் முன் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா என்ற சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அஞ்சலி அவ்வப்போது கவர்ச்சி […]

“இது என்னடா பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு வந்த சோதனை”.. சதீஷ் வெளியிட்ட பதிவு..!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா பாக்யாவின் வீட்டில் கோபி சந்தோஷமாக இருப்பதால் அவரை அங்கேயே விட்டுவிட்டு வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா கோபி ராதிகாவுடன் தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் இந்த கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

நந்தினி போட்ட பிளான், குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்துக் கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சார் குடியிலிருந்து நிப்பாட்டுனா தான் நான் ஊருக்கு போக முடியும் என்று நந்தினி நினைக்கிறார். நான் எடுத்த முதல் முயற்சியே […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, ஜெனி கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு ஜெனி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாரில் குடித்துக்கொண்டு செந்திலிடம் நடந்து விஷயங்களை சொல்லி கண் கலங்குகிறார் என்ன வேணான்னு ராதிகா முடிவு எடுத்துட்டா என்னோட குடும்பம் சொந்தக்காரங்க எல்லாரையும் பகச்சிக்கிட்டு நான் ராதிகா கழுத்துல தாலி கட்டின இதுக்காகவா என்று குடித்துக் கொண்டே இருக்க அவரது நண்பர் செந்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்திருக்கலாம் நீங்க […]

ஸ்ருதி இல்லாமல் பதற்றத்தில் ரவி.. ஸ்ருதியை கண்டுபிடிப்பார்களா முத்து, மீனா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி இல்லாமல் ரவி பதற்றத்தில் இருக்க முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கண்டுபிடித்தார்களா என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாண நாள் விழாவிற்கு அனைவரும் வர வாசலில் நின்று ரவி வரவேற்கிறார். கொஞ்ச நேரம் கழித்து முத்துவின் நண்பன் செல்வம் வர ஏன் ரவி சோகமா இருக்க என்று கேட்கிறார். அதெல்லாம் முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துருவாங்க முத்து […]

சூர்யாவின் குடியை நிறுத்த நந்தினி செய்த வேலை, அர்ச்சனா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சார் குடியை நிறுத்த வச்சுட்டா என்ன ஊருக்கு அனுப்பிவிடுவீர்களா?என்று கேட்க அருணாச்சலம் சூர்யா குடிய நிறுத்திட்டா சந்தோஷம்தான் ஆனால் நந்தினி […]

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

ரம்யா பாண்டியனின் சகோதரர் திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. ஆண் தேவதை ,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்த நிலையில் சமூக வலைதளங்களில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் […]

குடும்பஸ்தன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆர் பி எம் ‘ ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது? வெளியான தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தை KVN புரொடக்ஷன் தயாரித்துள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ,நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த […]