Browsing author

Jothika

காமெடியில் ரசிகர்களை கவர்ந்து வரும் லெக் பீஸ் படத்தின் டிரைலர்..!

லெக் பீஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவரது நடிப்பில் லெக் பீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்ரீநாத் இயக்கத்திலும், ஹீரோ சினிமாஸ் சி. மணிகண்டன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு பிஜோர்ன் சூர்ராவ் இசையமைத்துள்ளார்.மேலும் விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், மைம் கோபி, ரமேஷ் திலக், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது மட்டும் […]

விடாமுயற்சி படத்தின் இறுதி வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடாமுயற்சி படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி நல்ல […]

முடிவுக்கு வரப் போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? கோபி போட்ட பதிவு.!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். 1200 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த வரும் cஅவரது […]

சைபர் கிரைமில் பண மோசடி.. வருத்தத்துடன் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்ட வீடியோ..!

சைபர் கிரைமில் பணம் மோசடி செய்துள்ளதாக வருத்தத்துடன் மிர்ச்சி செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் நடித்து வருகிறார். தற்போது இவர் சைபர் கிரைமில் பணம் இழந்து விட்டதாக வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

விஜய் டிவி சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகும் குழந்தையின் நட்சத்திரம்.. முழு விவரம் இதோ.!!

சக்திவேல் சீரியலில் நடிக்கப் போகும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சக்திவேல். இந்த சீரியலில் பிரவீன் மற்றும் அஞ்சலி இருவரும் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் சிவபதிக்கு தெரியாமல் சக்தி ஜோதியை பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்த விஷயம் சிவபதிக்கு தெரிந்து ஜோதியை வீட்டை விட்டு போக சொல்லுகிறார். இதில் சக்திக்கும் பங்கு […]

மூன்று நாட்களில் வசூலில் 50 கோடியை நெருங்கும் டிராகன் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 3 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

கணவருடன் பார்ட்டியில் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

கணவருடன் பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. தனது நீண்ட கால நண்பரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமூக […]

நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்து இயர் லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க அர்ச்சனா நந்தினி பின்னால் இருப்பதை கவனித்து நான் இப்போ மனசார ஒரு விஷயம் சொல்றேன் நீயும் நந்தினியும் […]

பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்த பாக்யா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பிறந்தநாள் கொண்டாட பாக்யா முடிவு எடுத்திருக்க, ஈஸ்வரி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட்டில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி நீ வர சொன்ன பேங்க் காரங்க வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அக்கா சீக்கிரம் வா என்று அழைத்து செல்ல அச்சோ மறந்து போயிட்டேன் என்று சொல்லி வேகமாக வருகிறார். பிறகு அக்கவுண்ட் ஓபன் பண்ண விஷயத்தை […]