Browsing author

Jothika

இது என் கனவு நாள்.. இந்திரஜாவின் நெகிழ்ச்சி பதிவால் குவியும் வாழ்த்து.!!

பல நாள் கனவு நிறைவேறியதாக இந்திரஜா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு […]

சூர்யா,நந்தினி தங்கி இருக்கும் ரெசார்ட்க்கு வந்த அர்ச்சனா, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நால்வருக்கும் முதலில் நண்டு சூப் எடுத்துக் கொண்டு வந்து வைக்கின்றனர். சூர்யா நண்டு அப்படியே சாப்பிட போக நந்தினி எப்படி […]

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கண் பார்வைக்கு என்ன ஆச்சு? கதறி அழும் ரோகினி.. நடக்கப் போவது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகி கண்களில் பலமாக அடிபட்டு விடுகிறது. இதனால் குடும்பத்தினர் ஒரு பக்கம் பதற்றத்தில் கண்கலங்கி இருக்க அடுத்து என்ன நடக்கப்போகும் என்று பரபரப்பாக சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் டாக்டர் மனோஜ்க்கு கண் […]

பேண்ட் போடாமல் டி-ஷர்டில் போஸ் கொடுக்கும் அமலா பால்..!

பேண்ட் போடாமல் டி-ஷர்டில் மட்டும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால் அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள்,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இலை என்ற ஒரு மகன் இருக்கிறான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அமலாபால் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் […]

டிராகன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்று அயன்.இந்த படத்தை மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தமன்னா […]

வித விதமாக போஸ் கொடுக்கும் ராஷ்மிகா,வைரலாகும் கியூட் போட்டோஸ்..!

வித விதமாக போட்டோஷுட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் ,புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் […]

பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானார்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ,வாழை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், […]

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக களமிறங்கியவர் ஸ்ரீதேவி விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் அறிந்ததே. இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் […]

அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]