Browsing author

Jothika

பாக்கியா கேட்ட கேள்வி, ஜெனி கொடுத்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேள்வி கேட்க, ஜெனி அதிர்ச்சியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீ யாரை கேட்டு ஆகாஷ் மேல கை வச்ச நீ பண்ணது பெரிய தப்பு என்று சொல்ல இன்னொரு தாட்டி இனியா கூட பேசணும் அவனை வெட்டி போட்டு இருப்பேன் என்று சொன்னவுடன் பாக்யா செழியனை அறைந்து விடுகிறார். உடனே அனைவரும் பதறிப் போக ஜெனி ஏன் […]

சிந்தாமணியை சிக்க வைக்க மீனா போட்ட திட்டம், சிக்குவாரா சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியை சிக்க வைக்க மீனா திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை சந்தித்து டெக்கரேஷன் செய்ய உதவிய மீனாவின் பிரண்ட்ஸ் வந்து மீனாவிடம் இத்தனை நாளா நாங்க கேட்காம நீ காசு கொடுத்துடுவ மீனா ஆனா இப்போ என் பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கு டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுகிறார் மற்றொரு பெண் வடிகட்டணும் மீனா என்று சொல்ல அதற்கு […]

சூர்யாவிற்கு எதிராக நிற்கும் மாதவி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி இடுப்பில் வெயிட் தூக்கிக்கொண்டு வர கல்யாணம் ஓடி வந்து நீ எதுக்குமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க மாதவி அம்மா தான் […]

தாஜ்மஹாலில் அழகான காதலை வெளிப்படுத்தி திருமண நாள் கொண்டாடிய அலங்கு பட நடிகர் குணாநிதி..!

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடி மனைவியிடம் அழகாக காதலை வெளிப்படுத்தி உள்ளார் அலங்கு படத்தின் ஹீரோ குணாநிதி. கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..வைரலாகும். போட்டோஸ்.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.இவரது நடிப்புகென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கைகளை உயர்த்தி தொப்புள் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து […]

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் இதுதான்.. பிரபல இசையமைப்பாளர் ஷாக் தகவல்.!!

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் என்னவென்று கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.H. வினோத் இயக்கதிலும், கே. வி. என்.புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. பெரும்பாலானோர் விஜய் படங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.ஆனால் பிரபல இசையமைப்பாளர் விஜயின் 10 படங்களை நிராகரித்து உள்ளார். இது குறித்து அவர் […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் படத்தின் மீதான […]

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் அதிகமான போட்டி இருக்கும் பெரும்பான்மையான இடத்தை இந்த இரண்டு சீரியல்களுமே தொடர்ந்து பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. […]

ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது

விக்னேஷ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது. வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர், சூப்பர்ஹிட் படங்களான கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி மற்றும் புஷ்பா போன்ற இந்திய அளவிலான வெற்றிப் படங்களை முறியடித்து, அனைத்து கால பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடிக்கும் பாதையில் உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், இந்திய திரைப்படத் தயாரிப்பில் ஒரு […]

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், […]