Browsing author

Jothika

இந்த வாரம் நடக்கப் போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த வாரம் நடக்கப்போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் என்ன நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே பார்வதி கம்ருதீனுக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிய நிலையில் வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார். வினோத் தான் டைட்டில் […]

பராசக்தி : சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இன்று இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் […]

ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு கொடுத்த சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா கிளம்பிட்டாங்க என்று சொல்ல அவன் திடீர்னு […]

மீனா மீது கோபத்தில் குடும்பத்தினர், ஆதரவு இல்லாமல் நிற்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று சொல்லுகிறார் உடனே விஜயா […]

அரசியல் தலைவராக இருப்பதனால் விஜய்க்கு நெருக்கடி இருக்கிறதா? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு சரத்குமார் பதில்.!!

அரசியல்வாதியாக இருப்பதால்தான் விஜய்க்கு சென்சார் விஷயத்தில் நெருக்கடி இருக்கிறதா என்ற கேள்வியை சரத்குமாரிடம் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி […]

ஹெல்மெட் போட்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழு கொடுத்த சர்ப்ரைஸ்..!

ஹெல்மெட் போட்டு கொண்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் […]

திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு காத்திருக்கும் பராசக்தி..!

திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு பராசக்தி பட குழுவினர் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் […]

ரோகினி அடித்து விரட்டிய குடும்பத்தினர், மீனாவை சிக்கவைத்து சென்ற ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை குடும்பத்தினர் அடித்து விரட்ட, ரோகிணி வீட்டை விட்டு செல்லும்போது மீனாவை சிக்க வைத்து விட்டு சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி குறித்த உண்மை அனைத்தையும் முத்து சொல்லிவிட விஜயா கோபப்பட்டு கன்னத்தில் அறைகிறார் உடனே ரோகினி அண்ணாமலையின் காலை பிடித்து கெஞ்ச அவரும் சென்று விடுகிறார் விஜயாவிடமும் காலை பிடிக்க அவர் கோபத்தில் எட்டி உதைக்க போக அண்ணாமலை […]

மாதவி போடும் திட்டம், நந்தினி இடம் சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல் உடனே மாதவி நான் பண்றேன்னு வந்து […]